நன்றி சொல்லுவோம் – Nandri Solluvom Lyrics

Faith Score0
Faith Score0

நன்றி சொல்லுவோம் – Nandri Solluvom Tamil christian worship song lyrics, written Tune and Sung by Kalpana Jabez

அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லுவோம்
தேவனுக்கே மகிமை என்று என்றும் சொல்லுவோம்

ஏந்தி தாங்கி சுமந்தாரே நன்றி சொல்லுவோம்
தீமைக்கெல்லாம் தப்புவித்தார் நன்றி சொல்லுவோம்

வியாதியெல்லாம் நீக்கினாரே நன்றி சொல்லுவோம்
கண்ணீரை துடைத்துவிட்டார் நன்றி சொல்லுவோம்

இம்மட்டும் காத்தாரே நன்றி சொல்லுவோம்
கன்மலைமேல் உயர்திடுவார் நன்றி சொல்லுவோம்

தடைகளை நீக்கினாரே நன்றி சொல்லுவோம்
தள்ளாட விடமாட்டார் நன்றி சொல்லுவோம்

நன்றி சொல்லுவோம் பாடல் வரிகள், Nandri Solluvom song lyrics, Tamil songs

Nandri Solluvom song lyrics in English

Alleluia Alleluia endru solluvom
Devanukae magimai endru, endrum solluvom
Alleluia Alleluia endru solluvom
Devanukae magimai endru, endrum solluvom

Yenthi thaangi sumantharae nandri solluvom – 2
Theemaikellam thappuvithaar nandri solluvom – 2

Viyathiyellam nekinarae nandri solluvom – 2
(nam) Kanneerai thudaithuvittaar nandri solluvom – 2

Immattum kaathaarae nandri solluvom – 2
Kanmalaimel uyarthiduvaar nandri solluvom – 2

Thadaikalai neekinarae nandri solluvom – 2
Thallada vidamaattaar nandri solluvom – 2

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song ‘நன்றி சொல்லுவோம் – Nandri Solluvom’, sung by Kalpana Jabez.
  • The song expresses gratitude to God for His glory and for delivering from troubles and illnesses.
  • The lyrics emphasize thanking God for His unwavering support and mercy throughout life’s challenges.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo