இயேசுவை சொல்லுவோம் இதயத்தை – Yesuvai Solluvom Idhayathai Lyrics

Faith Score0
Faith Score0

இயேசுவை சொல்லுவோம் இதயத்தை – Yesuvai Solluvom Idhayathai Tamil christian song lyrics, Written and Sung by Pas. Paul Thangiah

இயேசுவை சொல்லுவோம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

  1. திசைகளை தேர்ந்தெடுக்க
    கிதியோன்கள் வருவார்கள்-2
    எழுப்புதல் விதைத்திட
    எஸ்தர்கள் எழும்புவார்கள்-2
  2. உலகத்தின் தவைவர்களின்
    உள்ளங்களில் பேசும் ஐயா
    உம்மையே தெய்வம் என்று
    உணர்ந்திடச் செய்யும் ஐயா
  3. ஓடுகின்ற நதிகள் எல்லாம்
    யோர்தானாய் மாற வேண்டும்
    கடற்கரை ஓரமெல்லாம்
    கலிலேயா ஆக வேண்டும்
  4. இமயம் முதல் குமரி வரை
    இதயங்கள் ஒன்றாகும்
    இயேசுவை ஏற்றுக்கொண்டால்
    எல்லாமே நன்றாகும்
  5. கானானை தந்தவரே
    இந்தியாவை தாருமையா
    தேசத்தை ஒருங்கிணைத்து
    திருச்சபை ஆக்குமையா

இயேசுவை சொல்லுவோம் இதயத்தை பாடல் வரிகள், Yesuvai Solluvom Idhayathai Lyrics, Tamil songs

Yesuvai Solluvom Idhayathai velluvom song lyrics in English

Yesuvai Solluvom
Idhayathai velluvom
Desaththin Saabangalai
Aaseervathamakkuvom

1.Thisaikalai Thearnthedukka
Githiyongal Varuvaargal -2
Elupputhal Vithaithida
Estharkal Elumbuvaargal -2

2.Ulagaththin thalaivarkalin
Ullangalil Pesum Aiya
Ummaiyae Deivam Entru
Unarnthida Seiyum Aiya

3.oodukintra nathigal ellam
Yoarthaanai maara vendum
Kadarkarai ooramellaam
Kalilaeya Aaga vendum

4.Imayam muthal kumari varai
idhayangal ontragaum
Yesuvai Yeattrukondaal
Ellamae Nantragum

5.Kaananai Thanthavarae
Indiyavai Thaarumaiya
Desaththai Orungkinaithu
Thirusbai Aakkumaiya

Rev. டட்லி தங்கையா
R-Slow Rock T-120 Dm 6/8
உயிர்மீட்சி, எழுப்புதல்

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘இயேசுவை சொல்லுவோம் இதயத்தை – Yesuvai Solluvom Idhayathai’.
  • The lyrics celebrate Jesus and express a desire for spiritual victory and blessings in the community.
  • The song mentions themes of unity, transformation, and divine guidance across regions.
  • It provides a link to related song lyrics for deeper exploration of Tamil Christian songs.
  • The song aims to inspire faith and encourage collective worship among the listeners.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo