இயேசுவுக்காக ஒவ்வொரு – Yesuvukkaga Ovvoru Naalum
இயேசுவுக்காக ஒவ்வொரு நாளும் – Yesuvukkaga Ovvoru Naalum Tamil Christian song lyrics, written & Tune Evg : Philip Solomon, Sung by Lydia Meegave
இயேசுவுக்காக ஒவ்வொரு நாளும் வாழணும்
தேவசித்தம் அறிந்து சொற்படி கேட்டு நடக்கணும்
சுயங்கள் எல்லாம் ஒவ்வொரு நாளும் சாகணும்
தேவ உறவிலேயே நிலைத்து வாழணும்
- நதியோரம் இருக்கும் மரம்போல் வளரணும்
எல்லா நாளும் கனிகளோடு செழிக்கணும் -2
அன்புகொண்ட நெஞ்சமாக மாறணும் -2
ஆண்டவரோடு அனுதினமும் வாழணும் வாழணும் - காலைதோறும் கர்த்தரின் முகத்தைத் தேடணும் அவர் கிருபையால்
என்றென்றுமே நடக்கணும் -2
வேத வழியில் என்னாலும் நடக்கணும்-2
இயேசு எனக்கு ஜீவனாக மாறணும் மாறணும் - அன்பின் வழியில் எந்நாளும் நடக்கணும் ஆவியினால் பெலன் கொண்டு வளரணும் -2
நறுமணமாய் உலகில் வாசம் வீசணும் -2
நாள்தோறும் அவர் அன்பை சொல்லணும் சொல்லணும்.
இயேசுவுக்காக ஒவ்வொரு நாளும் song lyrics, Yesuvukkaga Ovvoru Naalum song lyrics, tamil songs
Yesuvukkaga Ovvoru Naalum song lyrics in English
Yesuvukkaga Ovvoru Naalum Vaalanum
Deva Siththam Arinthu Sorpadi Keattu Nadakkanum
Suyangal Ellaam Ovvoru Naalum Saaganum
Deva uravilayae Nialithu Vaalanum
1.Nathiyoram Irukkum Marampol Valaranum
Ella Naalum Kanikalodu Sezhikkanum -2
Anbukonda Nenjamaga Maaranaum -2
Aandavarodu Anuthinamum Vaalanum Vazhanum
2.Kaalaithorum Kartharin mugaththai thedanum Avar Kirubaiyaal
Entreantrumae Nadakkanum -2
Vedha Vazhiyil Ennaalum Nadakkanum -2
Yesu Enakku Jeevanaga maaranum maaranaum
3.Anbin Vazhiyil Ennalum Nadakkanum Aaviyinaal Belan kondu Valaranum -2
Narumanamaai Ulagil Vaasam veesanum -2
Naalthorum Avar anbai solanum sollanum
- பாடும் பாடல் இயேசுவுக்காக – Paadum Paadal Yesuvukkaga song Lyrics
- என் உயிரும் என் இயேசுவுக்காக – En Uyirum En Yesu Lyrics
- ஒவ்வொருநாளும் உம் கிருபை – Ovvoru naalum um kirubai
- ஒவ்வொரு நாளும் – Ovvoru Naalum Um Kirubai
- Lydia- Part 9 – Women in The Bible & Me(Malayalam) – Mrs Kochuthresia Selvamony – WM of SDA
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘இயேசுவுக்காக ஒவ்வொரு நாளும் – Yesuvukkaga Ovvoru Naalum.’
- The song emphasizes living every day for Jesus and following divine teachings.
- It includes lyrics that encourage spiritual growth and connection with God.
- Key themes are love, grace, and devotion to God in daily life.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
