Home » Blog » உம்மையன்றி யாரைப்பாடுவேன் – Ummaiyanti Yarai Paaduven உம்மையன்றி யாரைப்பாடுவேன் – Ummaiyanti Yarai Paaduven
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – Ummaiyanti Yarai Paaduven
உம்மையன்றி யாரைப்பாடுவேன்
என் நேசர் இயேசுவை _2
இரட்சிப்பின் தேவனாம் இயேசுவே
என்றும் பாடிப் புகழ்ந்திடுவோம் _ 2
அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம்
தந்து நம்மைக் காக்கின்றார் _ 2
அவர் சத்தியம் நமக்கென்றும்
பரிசையும் கேடகமாம் _ 2 _ உம்மை…
கண்மணி போல் காத்திடும்
கருணையின் தேவனைப் போற்றுவோம்_2
ஏந்திடுவார் சுமந்திடுவார்
ஆட்கொண்டு நடத்திடுவார் _ 2 _உம்மை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."