காக்கையை கொண்டு எலியாவை – Kakkaiyai Kondu Eliyavavai
காக்கையை கொண்டு எலியாவை - Kakkaiyai Kondu Eliyavavai
காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் - நீரே என்னையும் போஷிக்க வல்லவரே மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம் என்னையும் நடத்த வல்லவரே - 2 நீர் நினைத்தால் யாரையும் போஷிக்க முடியுமே நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை 1. ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா் நானே ஜீவன் நானே அப்பம் என்று சொன்ன தெய்வம் என்னையும் போஷிக்க வல்லவரே - நீர் நினைத்தால் 2. கொஞ்சம் மாவு குறைந்த எண்ணெய் கொண்டு விதவையின் வீட்டாரை போஷித்தீா் கர்த்தருக்கு முதல் இடம் தந்தால் கலசத்தில் குறை வில்லையே - நீர் நினைத்தால்
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."