பூமியின் குடிகளே-Boomyin kudigalae
Shop Now: Bible, songs & etc
பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய்
வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2)
மகிமை தேவனே, மகிமை ராஜனே,
மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,
மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே.
கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2)
மகிமை தேவனே, மகிமை ராஜனே,
மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,
மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே.
பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே
எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2)
மகிமை தேவனே, மகிமை ராஜனே,
மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,
மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே.