
மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal
மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal
மரிப்பாயே ஒரு நாள்….. மனிதா
மரணம் வரும் ஒருநாள்
மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே – (2) -> மரிப்பாயே
ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)
அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும் – (2) -> மரிப்பாயே
உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசு வில் விசுவாசித்து (2)
நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2) -> மரிப்பாயே
- WO HI TUMHE BACHAEGA – Dard mein usko yaad karo
- மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum
- நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal
- NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய்
- ENTE PURAKKAKATHU VARAN | ഒരു വാക്കു മതി | ORU VAKKU MATHI