இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham yesuvai santhika
இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham yesuvai santhika
பல்லவி
இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க!
அனுபல்லவி
வருவார் நினையாமலே – திண்ணம்
வான்முகில் மீது சீக்கிரம்!
சரணங்கள்
1. மண்ணுறும் சகல மாந்தரங் காணவே
மன்னனேசுதான் விண்ணரோடுமே
மகிமையாகவே தோன்றுவார் – இருப்பீராயத்தம்
2. ஊதும் எக்காளம் ஓசையாய்த் தொனிக்கையில்
பூதங்கள் பஸ்பமாகி வானமும்
பூமியும் வெந்தழிந்து போம் – இருப்பீராயத்தம்
3. கர்வங்கொண்டதோர் பாவிகள் யாவரும்
கர்த்தனார் வருங்காலத்தினவர்
கவலையுற்றதால் அலறுவார் – இருப்பீராயத்தம்
4. புத்தியுள்ள ஐங்கன்னிகள் போல் தேவ
பத்தனாய்ப் பரிசுத்தனாய் முழுத்
தத்தஞ் செய்துமே நித்தமும் – இருப்பீராயத்தம்
5. ஜீவ ஓட்டத்தில் திருடனைப் போலவே
சாவுதான் வரும் தப்பொணாது நீர்
தாவி மீட்பரைச் சார்ந்ததுமே – இருப்பீராயத்தம்
6. தேவனார் தீர்ப்புச் செய்யு மவ்வேளையில்
பாவியே! வலப்பக்கம் நின்றிட
பாவ மன்னிப்புப் பெற்றிங்கே – இருப்பீராயத்தம்
Irupeerayutham yesuvai santhika song lyrics in english
Irupeerayutham yesuvai santhika
Varuvaar Ninaiyamalae Thinnam
Vaan Mugil Meethu seekkiram
1.Mannurum Sagala Maanthar Kaanavae
Mannan Yesuthaan Vinnaorodum
Magimaiyagavae Thontruvaar – Irupeerayutham
2.Oothum Ekkaalam Oosaiyaai Thonikkaiyil
Poothangal Paspamaagi Vaanamum
Boomiyum Venthalinthu pom – Irupeerayutham
3.Karvam Kondathoar Paavigal yaavarum
karthanaar Varukkaalathinavar
Kavalaiyuttrathaal Alaruvaar – Irupeerayutham
4.Buththiyulla Aikkanigal Poal thava
Bakthanaai Parisuththanaai Muluthatham
Seithumae Niththamum – Irupeerayutham
5.Jeeva oottathil Thirudanai polavae
Saavuthaan Varum Thapponnathu Neer
Thaavi Maatparai sarrnthathumae – Irupeerayutham
6.Devanaar Theerppu Seiyum Ivvealaiyil
Paaviyae Valpakkam Nintrida
Paava mannippu Pettringae – Irupeerayutham
- Rajathi Rajan Yesu Varuvar – இராஜாதி இராஜன் இயேசு வருவார்
- Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics – மணவாட்டி உன்னை சந்திக்க
- எக்காளம் தொனிக்கும் இயேசு – Ekkalam thonikkum Yesu song lyrics
- ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Lyrics
- Enakkai Jeevan Vittavare – எனக்காய் ஜீவன் விட்டவரே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."