கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே – Kartharukul Magilthirupathae
கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே – Kartharukul Magilthirupathae
பல்லவி
கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே
பக்தர்களின் பெலனே
அனுபல்லவி
இன்பங்கொள்வோம் அன்பர்களே
துன்பங்களின் முன்னே
சரணங்கள்
1. நீர்ப்பாய்ச்சலான தோட்டமாவோம்
வற்றா நீர் ஊற்றைப் போலிருப்போம் – இன்பம்
2. நாமங்கள் பரலோகத்திலே
எழுதப்பட்டிருப்பதாலே – இன்பம்
3. தேவ சமுகத்தில் ஆனந்தமாம்
வலப்பக்கம் நித்திய பேரின்பம் – இன்பம்
4. கர்த்தரிடம் நாம் மகிழ்ந்திருப்போம்
வேண்டுதலை அவர் அருள் செய்வார் – இன்பம்
5. தேவ சித்தமதைச் செய்திடுவோம்
தேவ பெலனைத் தினம் பெற்றிடுவோம் – இன்பம்
6. குறைகள் யாவும் ஒழித்திடுவார்
நிறைவாய் சந்தோஷம் அளித்திடுவார் – இன்பம்
7. அவமானத்தை ஆனந்தமாய்
தவறாதனுதினம் சகிப்பவராய் – இன்பம்
Kartharukul Magilthirupathae song lyrics in english
Kartharukul Magilthirupathae
Baktharkalin Belanae
Inabankolvom Anbarkalae
Thunbankalin Munnae
1.Neer paaichalana thottamavom
Vattra Neer Oottrai Poliruppom – Inbam
2.Naamangal Paralogaththilae
Eluthapattiruppathalae – Inbam
3.Deva samugaththil Aananthamam
Valappakkam Nithya perinbam – Inbam
4.Kartharidam naam magilnthiruppom
Venduthalai Avar Arul seivaar – Inbam
5.Deva siththamathai seithiduvom
Deva belanai Thinam pettriduvom – Inbam
6.Kuraigal Yaavum Olithiduvaar
Niraivaai santhosam alithiduvaar – Inbam
7.Avamanaththai Aananthamaai
Thavarathu Thinam Sagippavaraai – Inbam
- இது இன்பம் நிறைந்த நாள் – Ithu Inbam Niraintha Naal
- Inbam Thanthidum Yesu Piranthar Lyrics – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
- Philippians-4 – பிலிப்பியர்-4
- ஆகா என்ன இன்பம் – Aaha Enna Inbam Lyrics
- Ephesians-6 – எபேசியர்-6
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."