ஜீவனுள்ள காலமெல்லாம் – Jeevanulla Kallamellam
1.ஜீவனுள்ள காலமெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
எனக்காக ஜீவன் தந்த
நேசரையே நாடுவேன்
அர்ப்பணித்தேன் என்னையுமே
அகமகிழ்ந்தேன் அவரிலே
அவரே என் வாழ்வில் அற்புதம்
அவரில் என் வாழ்வு உன்னதம்
2.மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்
மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்
தேசம் தேவனை அறிந்திடுமே
அழியும் பாதை மாறிடுமே
தேவனின் ராஜ்யம் ஆகிடுமே
தாகமுள்ள ஜெபத்தினால்- நம்
3.முடங்காத முழங்கால் யாவும்
கர்த்தர் முன்பு முடங்கிடும்
துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்
உள்ளத்தின் கண்கள் திறந்திடுமே
பாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமே
பரிசுத்த ராஜ்யம் ஆகிடுமே
பாரமுள்ள ஜெபத்தினால் – நம்
Jeevanulla Kallamellam song English Lyrics
1.Jeevanulla Kallamellam
Yesuvaye Paaduven
Yenakaga Jeevan Thandha
Nesaraye Naaduven
Arpanithen Yennayume
Aagamaghizdhen Avarrineele -(2)
Jeevanulla Kallamella, Yesuvaye Paaduven
Yenakaga Jeevan Thandha, Nesaraye Naaduven
2.Maaravin Kasappum Kooda, Madhuramaaga Maaridum
Maaradha Maanamum Kooda Manavaraal Maaridum -(2)
Desam Devani Aradhidume, Allivin Paadayaum Maaridume
Devanin Raajiyamagidume Thagamulla Jebathinal
Nam Thagamulla Jebathinal
Jeevanulla Kallamellam, Yesuvaye Paaduven
Yenakaga Jeevan Thandha, Nesaraye Naaduven
3.Moodagaadha Muzhagal Yavum, Karthar Mumbu Moodagidum
Thudhiyadha Naavugal Yavum Thooyarai Thudhithedum -(2)
Ullathin Kaangal Thiradhidume, Paarengum Malarchi Thondridume
Parisutha Raajiyamagidume Baaramula Jebathinal
Nam Baaramula Jebathinal
Jeevanulla Kallamellam, Yesuvaye Paaduven
Yenakaga Jeevan Thandha, Nesaraye Naaduven
Jeevanulla Kallamellam yesuvai lyrics, jeevanulla kaalam ellaam lyrics, jeevanulla kaalam lyrics
ஜெபம் சகலத்தையும் இனிமையாக்கி, வலிமையாக்கி பிரகாசிக்க செய்கிறது.


