நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae
நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae
நெருக்கத்திலே நெருக்கத்திலே
நெருங்கி வந்தாரையா இயேசு
1.பாசமாய் பேசும் மனிதர்கள் கூட
நேசம் போல் வந்து பகைக்கின்றனர்
யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
நேசர் இயேசுவிடம் எல்லாம் சொல்வேன்
2.ஆகாதென்று தள்ளின கல்லே
மூலைக்குத் தலை கல்லாயிற்று
ஆச்சரியமே ஆச்சரியமே
கர்த்தராலே எல்லாம் ஆயிற்றே
3.மனுஷனை நம்புவதை பார்க்கிலும்
பிரபுக்களை நம்புவதை பார்க்கிலும்
கர்த்தரை நம்புவேன் கர்த்தரை நம்புவேன்
அவரே எனக்காய் எல்லாம் செய்வார்
Nearukkathilae Nearukkathilae song lyrics in english
Nearukkathilae Nearukkathilae
Nerungi Vantharaiya Yesu
1.Paasamaai pesum Manithargal Kooda
Nesam pol Vanthu Pagaikkintranar
Yaaridam Solvean Yaaridam Solvean
Nesar Yesuvidam Elaam Solvean
2.Aagathentru Thallina kallae
Moolaikku Thalai Kallaayittru
Aachariyamae Aachariyamae
Kartharalae Ellaam Aayittrae
3.Manushanai nambuvathai paarkkilum
Pirabukkalai nambuvathai paarkkilum
Kartharai nambuvean kartharai nambuvean
Avarae Enakkaai Ellaam seivaar
- En Nerukathiley En Thunaiyaaneere song lyrics – என் நெருக்கத்திலே என் துணையானீரே
- En Belanagiya Karthavae Ummai Naan song lyrics – என் பெலனாகிய கர்த்தாவே
- En Nerukathile – Jesus Redeems Tamil Christian Song
- கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics
- வாழ்க்கை ஜோராக – Vazhkai joraka song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs