பரிகாரியே பரிகாரியே – Parikaariye Parikaariye lyrics
பரிகாரியே பரிகாரியே – Parikaariye Parikaariye lyrics
பரிகாரியே பரிகாரியே எனக்காக பலியானீரே
பரலோகத்தில் என்னை சேர்த்திட எனக்காக பலியானீரே _2
வழி தவறும் ஆட்டை போல தவறி நான் அலைந்தேனையா
வாய் திறவா ஆட்டை போல எனக்காக பலியானீரே..-2
எனக்காக பலியானீரே -பரிகாரியே
சரீரமெல்லாம் வியாதியோடு சாபத்தில் வாழ்ந்தேனையா
என் சாபத்திற்காயா சிலுவையிலே எனக்காக பலியானீரே -2
எனக்காக பலியானீரே -பரிகாரியே
மரித்துப்போன ஆத்துமாவை சரீரத்தில் சுமந்தேனையா
என் ஆத்துமாவில் ஜீவன் தர எனக்காக பலியானீரே-2
எனக்காக பலியானீரே
என் இயேசுவே என் இயேசுவே எனக்காக பலியானீரே
பரலோகத்தில் என்னை சேர்த்திட எனக்காக பலியானீரே
எனக்காக பலியானீரே
- என் மணவாளன் இயேசுவுக்கு – En Manavalan Yesuvukku
- உங்க அழக சொல்ல – Unga Azhaga Solla
- கிருபையினாலே நான் – Kirubaiyinalae Naan
- வாழ்க்கை இனித்திடுதே – Vaazhkai Inithiduthae
- தினமும் உம் கூட – Dinamum um kooda
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
