பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics
பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics
பல்லவி
பவனி செல்கிறார் ராசா -நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
அனு பல்லவி
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்,- பவனி
சரணங்கள்
1.எருசலேமின் பதியே நரர்
கரிசனையுள்ள நிதியே
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே !- பவனி
2.பன்னிரண்டு சீடர் சென்று நின்று
பாங்காய் ஆடைகள் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஒத.- பவனி
3.குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்பல் கும்பலாக நடக்க,
பெருத்த தொனியாய் ஒசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற. பவனி
Bavani Selgirar Rasa Naam song lyrics in english
Bavani Selgirar Raasa – Naam
Paadi pugazhvom Nesa !
Avanithanilae Mari Mael Yeari
Aanantham Paramanantham
1.Erusalaemin Pathiyae Narar
Karisani ulla Nithiyae
Arugil Nintra Anaivar Pottrum
Aarase Engal Sirase
2.Pannirandu Seedar Sentru Nintru
Paangai Aadaigal Virikka
Nannayam sear Manuvin Saenai
Naatham Geetham Ootha
3.kurutholaigal pidikka, Baalar
Gumbal Gumbalaka Nadakka
Perutha Thoniyaai Osanna entru
Pottra Manam thettra
- Karthar enthan munney selgirar song lyrics – கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்
- பவனி செல்கின்றார் ராசா – Bavani Selkintar Raasaa
- இயேசு ராஜா முன்னே செல்கிறார் – Yesu Raja Munne Selgirar lyrics
- Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics
- சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."