மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics
மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics
மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலே (2)
மாந்தர் ஜனங்களின் கூக்குரல் கேளுமைய்யா
மடிவோரை மீட்க வேண்டுமே (2)
இயேசுவே இயேசுவே
எங்கள் பாவங்கள் மன்னியுமே
இயேசுவே இயேசுவே
எங்கள் கண்ணீரின் ஜெபம் கேளுமே
உந்தன் பாதம் வந்து நிற்கிறோம்
எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2)
1, ஆபிரகாமைப் போல் பரிந்து பேசுகிறோம்
மோசேயைப் போல் திறப்பில் நிற்கிறோம் (2)
தானியேலைப் போல் உமக்காய் நிற்கிறோம்
எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2)
2, எந்தன் முகத்தை தேடும் போது
ஷேமம் வரும் என்றுரைத்தவரே (2)
அப்பா உம் முகத்தை தேடுகிறோம்
அன்பே நீர் மனமிரங்குமே (2)
3, எங்கள் நாட்களில் எழுப்புதலை
எந்தன் கண்களால் காணணுமே (2)
நாட்களும் நீடிக்க வேண்டாமைய்யா
என் இந்தியா இயேசுவுக்கே
நாட்களும் நீடிக்க வேண்டாமைய்யா
என் பாரதம் இயேசுவுக்கே (2)
Manathurukam Udayavare song lyrics in english
Manathurukam Udayavare
Mannipathil Vallalae -2
Maanthar Janangalin Kookural Kealumaiya
Madivorai Meetkka Vendumae -2
Yesuvae Yesuvae
Engal Paavangal Manniyumae
Yesuvae Yesuvae
Engal kanneerin Jebam Kealumae
Unthan paatham Vanthu nirkirom
Engal Desathil Manamirangumae -2
1.Abiragamai Pol parinthu pesukirom
Mosayai pol thirappil Nirkkirom -2
Thaaniyealai pol umakkaai nirkkirom
Engal desaththil Manamirangumae -2
2.Enthan mugaththai theadum pothu
Shemam varum Entruraithavarae -2
Appa um mugaththai theadukirom
Anbae Neer Manamirangumae -2
3.Engal naatkalail Elupputhalai
Enthan kankalaal Kaananumae -2
Naatkalaum needikka vendamaiya
En INDIA yesuvukkae
Naatkalaum Needikka veandamaiya
En Bharatham Yesuvukkae -2
- Parisuthar Parisuthar Yesuvae song lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
- பார்போற்றும் இயேசுவையே – Paar Pottrum Yesuvaiyea
- என் இருதயம் தொய்யும் – En Iruthayam Tamil Christian Song
- Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே
- அன்பின் அழகே அருளின் உறவே – Anbin Azhage Arulin Uravae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."