Vaalvu Thantha Vallalae Valka Tamil christian song lyrics – வாழ்வு தந்த வள்ளலே
வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க என்னை
வாழ வைத்த இயேசுவே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க -2
இன்றும் வாழ்க நீர் என்றும் வாழ்க
1.பாவம் போக்கும் பரிசுத்தரே வாழ்க வாழ்க
வியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க
2.வல்லமை தந்தவரே வாழ்க வாழ்க
வரங்களாலே நிறைந்தவரே வாழ்க வாழ்க
3.தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்க
தேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க
4.ஜீவன் தந்த தேவனே வாழ்க வாழ்க
ஜீவிக்கின்ற இயேசுவே வாழ்க வாழ்க
Vaalvu Thantha Vallalae Valka lyrics, வாழ்வு தந்த வள்ளலே lyrics, Tamil songs
Vaalvu Thantha Vallalae Valka song lyrics in english
Vaalvu Thantha Vallalae Valka Valka Ennai
Vaala vaitha Yesuvae Valka Valka
Valka Valka Valka Valka-2
Intrum Valka Neer Entrum Valka
1.paavam pokkum Parisuththarae Valka Valka
Viyathi Theertha Vaithiyarae Valka Valka
2.Vallamai thanthavarae Valka Valka
Varankalalae Nirainthavae Valka Valka
3.Theadi Vantha deivamae Valka Valka
Theattrukintra Devanae Valka Valka
4.Jeevan thantha devanae Valka Valka
Jeevikintra yesuvae Valka Valka
Vaalvu Thantha Vallalae Valka lyrics, Vaalvu thantha vallal lyrics, Vaalvu tharum vallalae lyrics
Key Takeaways
- ‘Vaalvu Thantha Vallalae Valka’ is a Tamil Christian song celebrating Jesus.
- The lyrics emphasize themes of life, healing, and divine support.
- The song repeats the phrase ‘Valka’ which means ‘live’ or ‘long live’.
- Each verse acknowledges different aspects of God’s blessings and powers.
- The article provides both Tamil and English lyric translations for accessibility.
Estimated reading time: 2 minutes

