Nandriyodu Tamil Version song lyrics

Faith Score+1
Faith Score+1

Nandriyodu Tamil Version song lyrics

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2

  1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
    எனகளித்திடும் நாதனே – 2
    நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
    உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு நான்)
  2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
    விசுவாசிப்பேன் உம்மையே – 2
    வரும் காலம் முழுவதும் உம் கிருபை
    வரங்கள் பொழிந்திடுமே – 2 (…நன்றியோடு)
  3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
    உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
    முற்று முடியா என்னையும் காப்பவரே
    உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு)
  4. கலங்காதே திகையாதே என்றவரே
    என்னை காத்து நடத்திடுவீர் – 2
    கண்மணி போல் என்னையும் காப்பவரே
    கரை சேர்த்திட வந்திடுவீர் – 2 (…நன்றியோடு)

Nandriyodu Tamil Version in english lyrics

Nandriyodu Naan Thuthi Paaduvaen
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seydhitta Nanmaikaai
Endrum Nandri Kooruvaen Naan

  1. Ennandanga Nanmaigal Yaavaiyum
    Enakkalithidum Nadhanae – (2)
    Ninaikkaadha Nanmaigal Azhipavarae
    Umakkendrumae Thuthiyae – (2)
  2. Sathiya Deivathin Yegamaindhanae
    Visuvaasippen Ummaiyae – (2)
    Varum Kaalam Muzhuvadhum
    Um Kirubai Varangal Pozhindhidumae – (2)
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo