இயேசுவின் ரத்தத்தில் – Yesuvin Raththathil Tamil Christian Song Lyrics
1. இயேசுவின் ரத்தத்தில் நானும்
நம்பிக்கை வைக்கக் கூடுமோ?
எனக்காய் மரித்தவர்க்கு
என்னிமித்தமே பாடுகள்
அற்புத அன்பு ஆச்சரியம்
என் தேவன் எனக்காய் மாண்டார்.
2. கல்வாரியின் சிலுவையில்
மரித்தாரே என் ஆண்டவர்;
இவ்வன்பின் ரகசியத்தை
யார் கண்டு உணரக்கூடும்?
காருண்யரை துதித்திடுவோம்
இவ்வன்பரை நாம் போற்றுவோம்.
3.விண் சிங்காசனத்தை விட்டு
ஆதாமின் வீழ்ந்த மாந்தர்காட்ட
தம்மையே வெறுமையாக்கி.
இரத்தம் சிந்தினார் யேசு.
தாராளமான அன்பினால்
இப்பாவி என்னையும் கண்டார்.
4.பாவத்தில் கட்டப்பட்டோனாய்
இருளில் மூழ்கியிருந்தேன்
உம் முகத்தின் பிரகாசந்தால்
மெய் அறிவை கண்டடைந்தேன்
என் கட்டுகள் விழுந்திட
எழுந்து உம்மைப் பின் சென்றேன்.
5 ஆக்கினைத் தீர்ப் பெனக்கில்லை
என் யேசு எனக்குச் சொந்தம்.
அவராலே பிழைத்திட்டேன்;
நீதியின் ஆடை தரித்தேன்,
தைர்யமாய் அவர் முன் நிற்பேன்,
வாடாத க்ரீடம் பெறுவேன்.
இயேசுவின் ரத்தத்தில் song lyrics, Yesuvin Raththathil song lyrics, Tamil songs
Yesuvin Raththathil song Lyrics in English
1.Yesuvin Raththathil Naanum
Nambikkai Vaikka Koodumo
Enakkaai Mariththavarkku
Ennimiththamae Paadugal
Arputha Anbu Aachariyam
En Devan Enakkaai Maandaar
2.Kalvaariyin Siluvaiyil
Mariththarae En Aandavar
Evvanbin Rakasiyaththai
Yaar Kandu Unarakoodum
Kaarunyarai Thuthithiduvom
Evvanbarai Naan Pottruvom
3.Vin Singasanaththai Vittu
Aathaamin Veelzhnhta Maanthar Kaatta
Thammaiyae Verumaiyaakki
Raththam Sinthinaar Yesu
Thaaraalamaana Anbinaal
Eppaavi Ennaiyum Kandaar
4.Paavaththil Kattapattonaai
Irulil Moolgiirunthean
Um Mugaththin Purakaasanthaal
Mei Arivai Kandadanthean
En Kattugal Vilunthida
Elunthu Ummai Pin Sentrean
5.Aakkinai Theer Enakkillai
En Yesu Enakku Sontham
Avaraalae Pilaithidean
Neethiyin Aadai Thariththean
Thairyamaai Avar Mun Nirpean
Vaadaatha Kireedam Peruvean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘யேசுவின் ரத்தத்தில் – Yesuvin Raththathil’.
- It features five verses that express themes of faith, love, and redemption through Jesus’ sacrifice.
- The English translation of the lyrics is also provided for wider understanding.
- The article includes links to related songs and lyrics for further exploration.
- It emphasizes the beautiful spiritual message conveyed in the song.


