வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் – Vaan Purave engal Meethu
வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் – Vaan Purave engal Meethu
வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
வன் செட்டைகள் விரித்தே – எம்
அச்சமெல்லாம் அகல
வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில்
1. ஆவியின் அக்கினியால் தகித்திடவே (தரிசித்திட)
அனலுள்ள இருதயம் அளித்திடுமே
அன்பினால் அனைத்தோடும் கனலடைய
அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே
ஊற்றிடுவீர் உமதாவியை
மாற்றிடுமே உம்மைப் போலவே – வான்
2. சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய (2)
ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே (2) – ஊற்றிடுவீர்
3. பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க (2)
நற் செய்கையாம் நல் சிருஷ்டியதில்
பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர் (2) – ஊற்றிடுவீர்
Vaan Purave engal Meethu song lyrics in english
Vaan Purave engal Meethu vanthamarnthidum
Van seattaikal Virithae Em
Atchameelm Agala
Van Seyalaai Vanthidangidum – Emmil
1.Aaviyin Akkiniyaal Tharisithida ( Thuthidavae)
Analulla Irudhayam Alithidumae
Anbinaal Anaithodum Kanaladaiya
Anu thinam Arulmaari sorinthidumae
Oottriduveer Umathaviyai
Maattridumae Ummai polavar – Vaan
2.Sornthidum Ullangal unarvadaiya
Maainthidum Sareerangaal uyiraiya-2
Aandidum Sakthigal Agantrodavae
Andivarum Emakku Nin jeyam thaaruame -2
3.Parpala paashaigal magilnthuraikka
Arputha Thiruvanbai Pugalnthuraikka-2
Nar seikaiyaam nal shirustiyathil
Porparanae Valarnthida Polinthiduveer-2
- தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum
- விண்ணகக் காற்றே நீர் – Vinnaga Kattrae Neer Ennai
- Ezekiel-1 – எசேக்கியேல்-1
- Yezhai Enthan Meethu Anbu Song Lyrics – ஏழை எந்தன் மீது அன்பு தேவா
- விக்கினங்கள் கடந்துபோகும் – Vikkinangal Kadanthupogum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."