Yezhai Enthan Meethu Anbu Song Lyrics – ஏழை எந்தன் மீது அன்பு தேவா

Faith Score+1
Faith Score+1

Yezhai Enthan Meethu Anbu Tamil Christian Song Lyrics – ஏழை எந்தன் மீது அன்பு தேவா

ஏழை எந்தன் மீது அன்பு தேவா
ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
பாவியான எந்தன் மீது நாதா
ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!

1.வயிராம் (பையூராம்) தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
பாடிட நாவு போதாது தேவா
உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!

2.உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
பணிந்து குனிந்து உணர்ந்து உள்ளம் நன்றியோடு உம்மை நினைத்து
நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!

3.எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் (மெத்தனமாய் )வாழ்ந்ததேனோ
அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
துதித்திட நாவு போதா தேவா
உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா!

Yezhai Enthan Meethu Anbu Song Lyrics, ஏழை எந்தன் மீது அன்பு தேவா lyrics, Tamil songs

Yezhai Enthan Meethu Anbu Tamil Christian Song Lyrics in english

Yezhai Enthan Meethu Anbu Deva
Yean Iththanai Anbu Sollum Naatha
Paaviyana Enthan Meethu Naatha
Yean Iththanai paasam sollum deva

  1. Vayiraam Thaai vayittril
    Karuvaai karuvaai uruvaagu munnae
    Pear solli enai alaithu
    Therinthu konda vitham ninaithu
    Alainthu Alainthu Ulagil Thirintha
    Ennai Therinthu Kondathai ninaithu
    Paadida naavu pothathu deva
    Um paasathukku inai yeathu Naatha

2.Ulaiyana paava seattril
Ulantru Amilnthu kidantha Ennai
Thookkiyae manithanga
Niruthiya um anbai ninaithu
Paninthu kunithu unarnthu ullam
Nantriyodu ummai ninaithu
Nantrigal kodi sealvean deva
Um paatham entrum saranam anbu naatha

3.Eththaniyo nanmaikalai ummaal naan pettrirunthum
Aththanaiyum Maranthu Naan
Meththanamaai vaalntheano
Arpanum sorpanum kuppaiyum ennai
tharparan therinhu kondathai ninaithu
Thuthida naavu potha deva
Um magimaikku alavu illai naatha

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics to the Tamil Christian song ‘Yezhai Enthan Meethu Anbu’ or ‘ஏழை எந்தன் மீது அன்பு தேவா’.
  • The lyrics express themes of love, gratitude, and reflection on God’s kindness throughout life.
  • The song is structured in verses that describe the singer’s humble state and God’s compassion and grace.
  • Translations of each verse into English are included to reach a broader audience.
  • Overall, the piece highlights the deep emotional connection in Tamil Christian music.

Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo