என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En Naesarae Yen Intha Song lyrics
என் இயேசுவே என் நேசரே
ஏன் இந்த பாடுகளோ
என் இதயம் நெகழிந்திடுதே
உம் முகம் பார்க்கையிலே
1.கைகளில் கால்களில் ஆணிகளால்
தழும்புகள் ஏற்றது எனக்காகவோ
பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்
பெலன் தந்து என்னை தாங்கினீரே
2.தலையினில் முள்முடி துளைத்திடவே
தாகத்தால் தவித்தே துடித்தீரையா
அநாதையை போலவே சிலுவையிலே
அன்பினால் எனக்காக தொங்கினீரே
3.உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என்னையே உமக்காக தருகின்றேன்
En Yesuvae En Naesarae Yen Intha Song lyrics in english
En Yesuvae En Naesarae
Yen Intha Paadugalo
En Idhayan Neagilkiduthae
Um Maugam Paarkaiyilae
1.Kaikalil Kaalkalil Aanikalaal
Thalumbugal Yettrathu Enakagavo
Belaveenam Noikalai sumanthu Kondeer
Belan thanthu ennai thangineerae
2.Thalaiyinil Mulmudi Thulaithidavae
Thagathal Thavithae Thuditheeraiya
Anathaiyai Polavae siluvaiyil
Anbinaal Enakaga thongineerae
3.Uzhampatta Nilampol urukulaintheer
Udal ellam kaayangal Yetteeraiya
Ennathan Eedaga Thanthiduvean
Ennaiyae Umakaga tharukirean


