வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthukirom Vanangukirom Lyrics
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthukirom Vanangukirom song Lyrics
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ
- இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா - ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை - உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா - உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா - அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – ஐயா - உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
Vaazthukirom Vanangukirom song Lyrics in English
Vaazthukirom Vanangukirom
Pottrukirom Devaa Aa.. Aa
1.Elavasamaai Kirubaiyinaal
Neethimaanaakki Vitteer – Aiyya
2.Aaviyinaal Vaarththaiyinaal
Marubadi Pirakka Seitheer – Ennai
3.Um Raththathaal Thelikkappattom
Oppuravakkappattom – Aiyya
4.Ummai Nokki Paarkintrom
Pirakasam Adaikintrom – Aiyya
5.Arputhamae Athisayamae
Aalosanai Karththarae – Aiyya
6.Ummaiyantri Yaaridam Solvom
Jeevanulla Vaarthai Neerae – Aiya
Valthukirom Vanangukirom lyrics, Vaalthukirom Vanankukiram lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."