ஆராதிப்பேன் உம்மை – Aarathipean Ummai lyrics

Faith Score0
Faith Score0

ஆராதிப்பேன் உம்மை – Aarathipean Ummai Tamil Christian song lyrics, Written tune and sung by J Sampath & Eva.G. Suresh peter from Ennodu Iruppavarae -5

எல்லா மகிமைக்கு பாத்திரரே
எல்லா கனத்திற்கும் உரியவரே
எல்லா துதிக்கும் காரணரே
எல்லா வல்லமையும் நிறைந்தவரே

ஆராதிப்பேன் உம்மை, ஆராதிப்பேன் நான்
பரிசுத்தரை என்றும் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை, ஆராதிப்பேன் நான்
பரிசுத்தரை என்றும் ஆராதிப்பேன்
எல்லா மகிமைக்கு..

உன் பாதம் நம்பி காத்திருப்பேன் நான்
உன் முகம் காண தரிசனம் தாரும் (2)
உம் அன்புக்கிருபை என்னை சூழ்ந்திட
உம் தூய ஆவியை ஊற்றிடும் நாதா (2)

ஆராதிப்பேன் உம்மை, ஆராதிப்பேன் நான்
பரிசுத்தரை என்றும் ஆராதிப்பேன்(2)
எல்லா மகிமைக்கு..

உம் அபிஷேகத்தால் என்னை நடத்தும்
உம்மைப் போல என்னையும் மாற்றும் (2)
பரிசுத்த ஆவியை என்மேல் ஊற்றும்
மகிமையின் வீடாய் என்னையும் மாற்றும் (2)

ஆராதிப்பேன் உம்மை, ஆராதிப்பேன் நான்
பரிசுத்தரை என்றும் ஆராதிப்பேன்(2)

எல்லா மகிமைக்கு பாத்திரரே
எல்லா கனத்திற்கும் உரியவரே
எல்லா துதிக்கும் காரணரே
எல்லா வல்லமையும் நிறைந்தவரே

ஆராதிப்பேன் உம்மை, ஆராதிப்பேன் நான்
பரிசுத்தரை என்றும் ஆராதிப்பேன்(4)

ஆராதிப்பேன் உம்மை பாடல் வரிகள், Aarathipean Ummai lyrics

Aarathipean Ummai song lyrics in English

Ella magimaikku paaththirare
Ella kanaththirkum uriyavare
Ella thudhikkum kaaranare
Ella vallamaiyum niraindhavare

Aarathippen ummai aarathippen naan
Parisutharai endrum aarathippen – (2)

Ella magimaikku paaththirare
Ella kanaththirkum uriyavare

Um paadham nambi kaathiruppen naan
Um mugam kaana dharisanam thaarum – (2)
Um anbu kirubai ennai soozhnthida
Um thooya aaviyai ootridum naadha – (2)

Aarathippen ummai aarathippen naan
Parisutharai endrum aarathippen – (2)

Ella magimaikku paaththirare
Ella kanaththirkum uriyavare

Um abisheghaththaal ennai nadaththum
Ummaipola ennaiyum maattrum – (2)
Parisutha aaviyai enmel ootridum
Magimaiyin veedaai ennaiyum maattrum – (2)

Aarathippen ummai aarathippen naan
Parisutharai endrum aarathippen – (2)

Ella magimaikku paaththirare
Ella kanaththirkum uriyavare
Ella thudhikkum kaaranare
Ella vallamaiyum niraindhavare

Aarathippen ummai aarathippen naan
Parisutharai endrum aarathippen – (4)

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆராதிப்பேன் உம்மை – Aarathipean Ummai’.
  • It includes a chorus highlighting themes of worship and holiness.
  • The song emphasizes reliance on divine grace and transformation through the Holy Spirit.
  • The lyrics repeat motifs of praise and reverence towards God and His qualities.
  • The article also provides the English transliteration of the song’s lyrics.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo