எந்தன் வாஞ்சை நீரல்லோ – Aasaiyellam Neeare Tamil christian song lyrics
எந்தன் வாஞ்சை நீரல்லோ – Aasaiyellam Neeare Tamil christian song lyrics
எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மை நினைத்து பாடுவேன்
உம்மை துதித்து என்றும் போற்றி
உந்தன் நாமம் உயர்த்துவேன்
ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே
மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமாப்போல
என் ஆத்துமாவும் தேவா
உம்மை வாஞ்சித்தே கதறுதே
நீரே எந்தன் கன்மலையும்
கோட்டையும் அரனுமானவர்
என் சந்தோஷமே என் சமாதானமே
என் நித்திய நம்பிக்கையே
பரலோகில் உம்மை அல்லால்
எனக்கு யாருண்டு இயேசுவே
இப்பூவினில் உம்மையன்றி
விருப்பம் வேறு ஏதைய்யா
பாசமிகு அண்ணல் நீரே
நித்திய ஜீவனில் காரணரே
ஜீவன் தந்து என்னை மீட்டவரே
உந்தனை தொழுகிறேன்
பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும்
நிறைந்த தேவனே
வழுவாதென்னை காத்து
கரை சேர்த்திடும் உத்தம தெய்வம் நீரே
Aasaiyellam Neeare Tamil christian song lyrics in English
Enthan Vaanjai Neerallo
Ummai Ninaithu paaduvean
Ummai thuthithu Entrum Pottri
Unthan Naamam Uyarthuvean
Aarathanai Aarathanai Ummakae yesuvae
Maananathu Neerodaiyai
Vaanjithu Katharumapola
En Aathumavaum Deva
Ummai vaanjithae Katharuthae
Neerae Enthan kanmalaiyum
Koattaiyum Aaranumanavar
En Santhosamae EN Samathaname
En Niththiya Nambikkaiyae
Paralogil Ummai Allaal
Enakku yaarundu Yesuvae
Ippovinil Umamiyantri
Viruppam veru Yeathaiya
Paasamigu Annal neerae
Niththiya Jeevanil Kaaranarae
Jeevan Thanthu Ennai meettavarae
Unthanai Thozhukirean
Parisuththamum Saththiyamum Kirubaiyum
Niraintha devanae
Valuvathennai Kaathu
Karai Searthidum Uththam Deivam Neerae
- நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் – Nesa Yesuvae Neeare En Nal Nanbar
- Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை
- கரம் பற்றி நடத்தும் கர்த்தர் – Karam patri nadathum karthar neerallo
- Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன்
- இயேசுவே நீர்தான் என் வாஞ்சை – Yesuvae Neer Thaan En Vaanjai Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."