கரம் பற்றி நடத்தும் கர்த்தர் – Karam Patri Nadathum Karthar Neerallo Tamil Christian Song lyrics
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கண்ணீரை துடைக்கும் தேவன் நீரல்லோ
இஸ்ரவேலை காக்கும் தேவன் நீரல்லோ
என் வாழ்வின் ஆதாரம் நீரேஅல்லோ
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்
என் வாழ்வில் குறைவில்லையே
என் மீட்பர் என்றும் ஜீவிக்குறார்
நான் எதற்கும் ஆஞ்சிடனே
1. கருவில் என்னை கண்ட தெய்வம்
என்னை கடைசி வரையிலும் உதவிடுவார்
என் ஜெபத்தை கேட்டதும் தெய்வம்
ஏற்ற வேலையில் பதில் அளிப்பார் – 2
காடைகள் அனுப்பிடுவார்
பாதைகள் திறந்துடுவார் – என் மீட்பர்
2. யாக்கோபே நீ அவர் தாசன்
பயப்படாதே கர்த்தரே துணை
விதைத்த கண்ணீரின் பலனை
கெம்பீரத்தோடே அறுத்திடுவார் – 2
மதில்களை தகர்த்திடுவாய்
மலைகளை நொறுக்கிடுவாய் – என் மீட்பர்
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் பாடல் வரிகள், Karam Patri Nadathum Karthar Neerallo Lyrics
Karam Patri Nadathum karthar Neerallo song lyrics in English
Karam patri nadathum karthar neerallo
Kannerai thudaikum Devan neerallo
Isravaelai kaakum Devan neerallo
En valvin aatharam neeraeallo
CHORUS
En meetpar uyirodu irukirar
En vaalvil kuraivillayae
En meetpar endrum jeevikurar
Naan etharkum aanjidanae
1. Karuvil ennai Kanda deivam
kadisai varaiyilum uthaviduvar
En jebathai ketidum deivam
yetra velayil pathil alipar – 2
Kaadaigal anupiduvar
Paathaigal thirandhuvar – 2 – En meetpar
2. Yakobae nee avar dhasan
Bayapadathe karthare thunai
Ni vithaitha kannerin palanai
Gembirathodae aaruthiduvai
Mathilgalai thagarthiduvai
Malaigalai norukiduvai – 2 – En meetpar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘கரம் பற்றி நடத்தும் கர்த்தர் – Karam Patri Nadathum Karthar Neerallo’.
- The lyrics express themes of faith, divine assistance, and the unconditional support of the Redeemer.
- The song emphasizes the strength and guidance from God against life’s challenges.
- Links to additional Tamil Christian songs are included for further exploration.
- The song is presented in both Tamil and English for accessibility.



