Aatkal Therinthu anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா
Aatkal Therinthu anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா
பல்லவி
ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! – வேலை
ஆட்கள் தெரிந்து அனுப்பும் தேவா!
சரணங்கள்
1. அறுப்பு மிகுதி வேலை
ஆட்களோ கொஞ்சம் அதால் – ஆட்கள்
2. வழி தப்பித் திரிவோரை
வழியாம் இயேசிடம் சேர்க்க – ஆட்கள்
3. நரக பாதையிற் செல்லும்
நரரைத் திருப்புதற்கு – ஆட்கள்
4. சாத்தானின் கோட்டைகளை
சமூலம் நிர்மூலமாக்க – ஆட்கள்
5. தேவா! உம் ராஜியத்தை
சீக்கிரம் பரப்பிட – ஆட்கள்
6. சிலுவைக் கொடியை எங்கும்
ஜெயத்துடனே உயர்த்த – ஆட்கள்
Aatkal Therinthu anuppm Deva song lyrics in english
Aatkal Therinthu anuppm Deva – Vealai
Aatkal Therinthanuppum Deva
1.Aruppu Miguthi Vealai
Aatkalao Konjam Athaal – Aatkal
2.Vazhi Thappi Thirivorai
Vazhiyaam Yeasidam Searkka – Aatkal
3.Naraga Paathaiyir sellum
Nararai Thruppuvatharkku – Aatkal
4.Saththanain Koattaikalai
Samulam Nirmoolamakka – Aatkal
5.Deva Um Rajjiyaththai
Sekkiram Parappida – Aatkal
6.Siluvai kodiyai engum
Jeyaththudanae Uyartha – Aatkal
- Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே
- உறைவிடமாய் தெரிந்து கொண்டு – Uraividamaai Therinthu kondu song lyrics
- Azhaithavarae – Pramod Peter Song Lyrics
- தாயின் கருவில் எனைத்தெரிந்து – Thaayin Karuvil Enai Therinthu song lyrics
- யாரும் எனை அறியும் முன்னரே – Yaarum Enai Ariyum Munnarae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."