ஆவியைத் தா தூய ஆவியை – Aaviyai Tha thooya Aaviyai Tamil Christian Worship song lyrics
ஆவியைத் தா தூய ஆவியைத் தா
இயேசுவே உந்தன் ஆவியைத் தா – 2
- தந்தையென் றழைத்திட ஆவியைத் தா
நிந்தையை அகற்றிட ஆவியைத் தா
உள்ளம் உருகிட ஆவியைத் தா கள்ளம் அகன்றிட ஆவியைத் தா - ஞானம் நிறைந்திட ஆவியைத் தா
கானம் எழுப்பிட ஆவியைத் தா
பலமொழி பேசிட ஆவியைத் தா பக்தியில் வளர்ந்திட ஆவியைத் தா - இறைவாக்குரைத்திட ஆவியைத் தா
இறையில் மகிழ்ந்திட ஆவியைத் தா
சான்று பகர்ந்திட ஆவியைத் தா சத்தியம் விளங்கிட ஆவியைத் தா - உறவை வளர்த்திட ஆவியைத் தா
உன் புகழ் ஓங்கிட ஆவியைத் தா
பேய்கள் ஓட்டிட ஆவியைத் தா நோய்களைப் போக்கிட ஆவியைத் தா
ஆவியைத் தா தூய ஆவியை பாடல் வரிகள், Aaviyai Tha thooya Aaviyai lyrics
Aaviyai Tha thooya Aaviyai song lyrics in English
Aaviyai Tha thooya Aaviyai tha
yesuvae unthan aaviyai tha-2
1.Thanthen entralaithida Aaviyai Tha
Ninthaiyai Agattrida Aaviyai Tha
Ullam urugida Aaviyai Tha Kallam Agantrida
Aaviyai Tha
2.Gnanam nirainthida Aaviyai Tha
Kaanam eluppida Aaviyai Tha
Palamozhi pesida Aaviyai Tha bakthiyal valarnthida
Aaviyai Tha
3.Iraivakku uraithida Aaviyai Tha
iraiyil magilnthida Aaviyai Tha
Saantru pagarnthida Aaviyai Tha saththiyam vilangida
Aaviyai Tha
4.Uravai valarthida Aaviyai Tha
un pugal oongida Aaviyai Tha
peigal oottida Aaviyai Tha
noaikalai pokkida Aaviyai Tha
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian worship song, ஆவியைத் தா தூய ஆவியை – Aaviyai Tha thooya Aaviyai.
- It emphasizes the themes of divine intervention and spiritual growth throughout the verses.
- The song features repeated calls for the Holy Spirit to guide and uplift believers.
- English translations of the lyrics are also included for broader accessibility.
- Additionally, the article lists links to other Tamil Christian songs.
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை


