ஆவியிலே புதுமை அடைவோம் – Aaviyilae puthumai Adaivom
ஆவியிலே புதுமை அடைவோம் – Aaviyilae puthumai Adaivom
ஆவியிலே புதுமை அடைவோம் – அருள்
ஆழியிலே மூழ்கிக் களிப்போம்
இயேசுவுக்கு சான்று பகர்வோம் – அவர்
சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம்
- அன்பு என்னும் ஆடையணிவோம் – நல்ல
ஆனந்த அமைதி அடைவோம்
ஆதி சபை வாழ்க்கையினை ஆண்டவரின் ஆவியிலே
வீதியெங்கும் கண்டு களிப்போம் - வேதனையாம் அலைகள் ஓங்கலாம் – பெரும்
சோதனையாம் புயலும் வீசலாம்
இறைவன் நம்மைக் காக்கின்றார்
இன்பமுற அழைக்கின்றார்
நிறைவாழ்வு இன்று அடைவோம் - பிரிவினையாம் நோய்கள் தீரும் – இனி
குறுகிய நம் பார்வை மாறும்
இறையரசின் கொடைகளையும்
புனித அருங்குறிகளையும்
இல்லங்கள் கண்டு மகிழும்
Aaviyilae puthumai Adaivom song lyrics in English
Aaviyilae puthumai Adaivom Arul
Aazhiyilae Moolgi kalippom
Yesuvukku Santru Pagarvom Avar
Saatchikalaai Vaalvai Amaippom
1.Anbu ennum Aadaiyanivom Nalla
Aanantha amaithi adaivom
Aathi sabai vaalkkaiyinai aandavarin aavilyilae
Veethiengum kandu kalippom
2.Vedhanaiyaam alaigal oongalaam perum
Sothaniyaam puyalum Veesalaam
Iraivan nammai kaakintraar
Inbamura alaikkintraar
niraivaalvu intru aladivom
3.Pirivinaiyaam noaikal theerum ini
kurigiya nam paarvai maarum
iraiyarasin kodaikalaiyum
punitha arungkurikalaiyum
illanagl kandu magilum
- வைகறை பொழுதின் வசந்தமே – Vaigarai Pozhuthin Vasanthame
- வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய – Velainager Veetirukum Aarokkiya
- வெள்ளி நிலவில் வீற்றிருக்கும் – Velli Nilavil Veettirukkum song lyrics
- வெற்றி தரும் ஜெபமாலை – Vettritharum Jebamalai Annai
- விவிலியம் படிப்போம் – Veviliyam Padipom Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."