Agape | John Paul – ஆகாபே
Shop Now: Bible, songs & etc
Agape | John Paul – ஆகாபே
Scale C major
ஆகாபே …
அன்பினாலே என்னை நேசித்தீர்
எனக்காக …
உம்மையே தந்தீரையா -2
Chorus
உம் அன்பது பெரியது
அது நிரந்தரமானது -3
உம் அன்பது பெரியது
அது என்றும் மாறாதது – ஆகாபே
1.உலக அன்பு நிறமும் மாற
தனியே நின்றேன் ஐயா -2
உண்மை அன்பை கண்டேன்
உம்மையே கண்டேன்
என்னை தந்தேன் ஐயா -2 -உம் அன்பது
2.பாவ சேற்றில் சிக்கி தவித்தேன்
மீட்டுக் கொண்டீர் ஐயா -2
நாற்றம் நீக்கி
பிள்ளையாக்கி
தோளில் சுமந்து கொண்டீர் -2 -உம் அன்பது
- நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae
- நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal
- இந்த கல்லு மேல மோதுகிறவன் – Intha Kallumela Mothukiravan
- தாய் என்னை மறந்தாலும் – Thai ennai marandhalum
- என் எண்ணமும் என் ஏக்கமும் – En Ennamum Yekamum