அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum
அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum
அகில உலகம் நம்பும்
நம்பிகையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே-2
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன் -2
1. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே-2
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே -2 – என் நேசர்
2. பாவங்கள் நிவர்த்தி செய்ய
பலியானீர் சிலுவையிலே-2
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே-2 – என் நேசர்
3. வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே-2
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே-2 – என் நேசர்
4. உம சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம் -2
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே-2 – என் நேசர்
5. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது-2
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே-2 – என் நேசர்
Agila Ulagam Nambum song lyrics in english
Agila Ulagam Nambum
Nambikkaiyae Athisayamanvarae
En nesar Neerthanae
Ellamae Neerthanae-2
Ummaithaan Naan Paaduvean
Ummaithaan Thinam Theaduvean -2
1.En selvam En Thaagam
Ellamae Neerthanae-2
Enakkul Vaalbavarae
Idhayam Aalbavarae -2- En nesar
2.Paavangal Nivarthi Seiya
Baliyaneer Siluvaiyilae-2
Parinthu pesubavarae
Pirathana Aasariyarae -2- En nesar
3.Vallamaiyin Thagappanae
Viyathagu Aalosagarae-2
Niththiya Pitha Neerae
Samathana pirbhu Neerae -2- En nesar
4.Um Samoogam Aanantham
Paripoorana Aananatham-2
Perinbam Neerthanae
Niranthara Perinbamae -2- En nesar
5.En Idhayam Magilkintrathu
Udalum Ilaipaaruthu-2
Kakkum Thagappan neerae
Paramaparai Soththu Neerae -2- En nesar
அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum ,Jebathotta Jeyageethangal Vol 38 songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 38 songs list in tamil
- மன்னாதி மன்னவரே விண்ணுலக – Mannathi mannavarae Vinnulaga
- உம்மை நம்பும் நான் | Ummai Nambum Nan | Pastor : Joseph Aldrin | Tamil Christian Song Lyrics
- நான் நம்பும் நம்பிக்கை – Naan Nambum Nambikkai Lyrics
- Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை
- Ummai Nambum Naan songs lyrics – உம்மை நம்பும் நான்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."