ஐயா உம் தோள்களிலே – Aiya Um Tholkalilae Tamil Christian Song lyrics
ஐயா உம் தோள்களிலே
ஆடிடும் மலரிலே
மெய்யாய் ஒரு மலராய்
தேவன் தரவில்லையே
பல்லவி
சின்னப் பூ நானல்லவோ தேவனே
நான் சொல்லவோ
என்னை உம் பாதத்திலே
ஏற்றுக்கொண்டால் என்னவோ(2)
வண்ணம் எனக்கில்லையே
வாசல் திறப்பில்லையே
மண்ணில் உதிரும் முன்னே
வாழ்வு கொடுத்தால் என்ன – சின்னப் பூ
தொய்யும் உயிர் பிரிந்தே
ஓடிப்பறக்கும் முன்னே
தூய விரல்களிலே
தொட்டுப் பறித்தால் என்ன – சின்னப் பூ
ஐயா உம் தோள்களிலே பாடல் வரிகள், Aiya Um Tholkalilae Lyrics
Aiya Um Tholkalilae song lyrics in English
Aiya Um Tholkalilae
Aadidum Malarilae
Meiyaai Oru Malaraai
Devan Tharavillaiyae
Sinna poo Naanallavo Devanae
Naan Sollalavo
Ennai um Paathathilae
Yeattrrukonaal Ennavo-2
Vannam Enakkillaiyae
Vaasal Thirappillaeye
Mannil Uthisum Munnae
Vaalvu Koduththaal Enna
Thoiyum Uyir Pirinthae
Oodiparakkum Munnae
Thooya Viralkalilae
Thottu Parithaal Enna
Aiya Um Thozhkalilae Tamil christian song lyrics
- Ummaiyae Nambuven Lyrics – உம்மையே நம்புவேன்
- Yehova Roova En Nalla Lyrics – யேகோவா ரூவா என் நல்ல
- Enthan Yesuvae Unthan Lyrics – எந்தன் இயேசுவே உந்தன்
- Ummai Vittaal Yarumillai Lyrics – உம்மை விட்டால் யாருமில்லை
- Neerintri Vaalvethu Iraiva Lyrics – நீரின்றி வாழ்வேது இறைவா
Key Takeaways
- The article includes the lyrics for the Tamil Christian song ‘ஐயா உம் தோள்களிலே – Aiya Um Tholkalilae’.
- The lyrics highlight themes of love and devotion to God.
- The song’s English transliteration is also provided for broader understanding.
- Links to other Tamil Christian songs are available at the end of the article.
Estimated reading time: 2 minutes
