அக்கினி சூலையில போட்டாலும் – Akkini Soozhaiyil pottaalum
பாடல் -6 (பாதுகாப்பு பாடல்)
அக்கினி சூலையில
போட்டாலும் கவலையில்ல
என் இயேசு என்னோடு உண்டு
நெருப்ப படைச்ச இயேசு என்னோடு உண்டு
அக்கினி ஜுவாலையில போட்டாலும்
வேகவில்ல, மூனுபேரு தனியா இல்ல…
அப்ப நாலாவதா யாரு அங்க
வந்தாரு சூல நடுவுல
ஒரு முடி கூட கருகவுமில்ல எப்பா
வந்தாரு நெருப்பு நடுவுல
இயேசு அவங்க கைய விடவேயில்ல
நடுவுல வந்தாரு, கெத்தா நின்னாரு
சூலைய பிரிச்சாக மாற்றிப்புட்டாரு
அட நம்புங்க இது உண்மைங்க
பொய் சொல்ல அவர் மனுஷயில்லங்க
அட நம்புங்க இது உண்மைங்க
நம்ம, இயேசுவோட செல்லப்பிள்ளைங்க (2)
Akkini Soozhaiyil pottaalum CBC vbs song lyrics in English
Akkini Soozhaiyil pottaalum
Kavalaiyillai
En yesu Ennodu Undu
Neruppa padicha yesu Ennodu undu
Akkini Soozhaiyil pottaalum
Veagavilla Moonuperu Thaniya illa
Appa Naalavatha Yaaru Anga
Vanthaaru Soozha Naduvula
Oru mudi Kooda Karukavumilla Eppa
Vantharu Neruppu Naduvula
Yesu Avanga Kaiya Vidaveayillai
Naduvula vantharu Keththa Ninnaru
Soozhaiya Pireechaka Maattriputtaaru
Ada Nambunga Ithu unmainga
Poi solla avar Manushayillanga
Ada Nambunga Ithu unmainga
Namma Yesuvoda chella pillainga -2
- என்னை கொன்று போட்டாலும் – Ennai kondru potalum song lyrics
- யோசேப்பை போல நான் குழியில் – Yosaeppai pola nan kuzhiyil
- அக்கினி அபிஷேகம் தந்து – Akkini Abishegam Thanthu
- அக்கினி காற்றே அபிஷேக காற்றே – Akkini Kaatre Abishega Kaatre
- அக்கினி அபிஷேகம் தாருமே – Akkini Abishegam Tharumae Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."