அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya
அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya Tamil Keerthanaigal christian Song Lyrics
1. அல்லேலூயா என்றுமே அவருடைய
பரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள்,
என்றும் அவரைத்துதியுங்கள்.
வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து
வல்லமை நிறைந்த கிரியைக்காக
அல்லேலூயா அல்லேலூயா.
2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்,
என்றும் அவரைத்துதியுங்கள்.
வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்
யாழோடும் குழலோடும் தாளங்களுடனும்
அல்லேலூயா அல்லேலூயா
3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள்.
என்றும் அவரைத் துதியுங்கள்.
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்,
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்.
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா என்றுமே அவருடைய பாடல் வரிகள்,
Alleluajah Entrumae Avarudaya Lyrics, Tamil songs
Alleluajah Entrumae Avarudaya song lyrics in English
1.Alleluya Entrumae Avarudaiya
Parisutha Aalayaththil Avarai Thuthiyungal
Entrum Avarai Thuthiyungal
Vallamai Vilangum Vaanaththai paarthu
Vallamai Niraintha Kiriyaikkaga
Alleluya Alleluya
2.Maatchimai Porunthiya Magathuvathirkkaai
Ekkaala Thoniyodae Avarai Thuthiyungal
Entrum Avarai Thuthiyungal
Veenai Suramandalam Thamburu Nadanathodum
Yazhodum Kuzhalodum Thazhankaludanum
Alleluya Alleluya
3.Pearosaiyulla Kaithaalangalodum
Ingeetha Sangeethathodum Avarai Thuthiyungal
Entrum Avarai Thuthiyungal
Swasamulla Yaavum Kartharai Thuthiyungal
Swasamulla Yaavum Kartharai Thuthiyungal
Alleluya Alleluya
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian song ‘அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya’.
- It contains three verses praising God with various musical instruments and voices.
- The lyrics highlight God’s greatness and encourage continuous worship.
- Additionally, the article provides links to similar Tamil Christian songs.
- Kartharai Entrumae Pin Lyrics – கர்த்தரை என்றுமே பின்
- அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya
- Devanai Thuthiyungal -சங்கீதம் 150 தமிழ் கிறிஸ்தவ பாடல் Women’s Christian College Choir
- கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar
- தேவனைத் துதியுங்கள் நம் தேவனை – Devanai Thuthiyungal Nam song lyrics
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
