Kartharai Entrumae Pin Tamil Christian Paamalaigal song Lyrics – கர்த்தரை என்றுமே பின்
கர்த்தரை என்றுமே
பின் செல்லும் சீஷன்
எத்தோல்வி தீங்குமே
மேற்கொள்ளும் வீரன்
எப்பயமுமின்றியே
தான் கொண்ட எண்ணமே
விடானே என்றுமே
மோட்சம் செல்லுவோன்
திகில் உண்டாக்குவார்
கோர கதையால்
தாமே தத்தளிப்பார்
வீரன் ஊற்றத்தால்
மாற்றாரை மடக்கி
ராட்சதர் அடக்கி
காட்டிடுவான் சக்தி
மோட்சம் செல்லுவோன்
கர்த்தா நீர் காத்திட
தூய ஆவியால்
பெறுவேன் நித்திய
ஜீவன் முடிவில்
வீண் எண்ணம் ஓடிடும்
வீண் பயம் நீங்கிடும்
முயற்சிப்பேன் என்றும்
மோட்சம் செல்லுவேன்
Kartharai Entrumae Pin Lyrics, கர்த்தரை என்றுமே பின் lyrics, Tamil songs
Kartharai Entrumae Pin song Lyrics in English
1.Kartharai Entrumae
Pin Sellum Sheeshan
Eththolvi Theengumae
Mearkollum Veeran
Eppayamintriyae
Thaan Konda Ennamae
Vidaanae Entrumae
Motcham Selluvon
2.Thigil Undakkuvaar
Kora Kathaiyaal
Thaamae Thaththalippar
Veeran Ootraththaal
Maattraarai Madakki
Ratchathar Adakki
Kaattiduvean Sakthi
Motcham Selluvon
3.Karththaa Neer Kaaththida
Thooya Aaviyaal
Pearuvean Niththiya
Jeevan Mudivil
Veen Ennam Oodidum
Veen Bauam Neengidum
Muyarchippean Entrum
Motcham Selluvean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the song lyrics for ‘Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின்.’
- It includes original Tamil lyrics and their English transliteration.
- The lyrics focus on themes of faith, strength, and salvation.
- Several links to other related Tamil songs are provided.
- The song emphasizes reliance on divine guidance and liberation.


