அன்பின் விழுதுகள் படர்ந்திடவே – Anbin Vizhuthugal
அன்பின் விழுதுகள் படர்ந்திடவே – Anbin Vizhuthugal
அன்பின் விழுதுகள் படர்ந்திடவே
மனித மாண்புகள் உயிர்த்திட
மனச் சிறையின் கதவுகள் உடைந்திடவே
இறை உணர்வுகள் வாழட்டும் – 2 (2)
1. வழிபாட்டில் காணும் உணர்வுகள் நம்
வாழ்வில் நதியாய்ப் பாயட்டும் (2)
வேதத்தில் வாழும் பண்புகள் நம்
மனதில் வாழ்வாய் அமையட்டும் (2)
புதிய பாதையில் தொடர்ந்து புதுயுகம் நாம் படைப்போம் -2
இனி வரும் நாளில் புது வாழ்வில் இறைஇன்பம் காண்போம்
2. வார்த்தைகள் பேசும் உண்மைகள் நம்
இதயத்தில் உயிராய் வாழட்டும் (2)
உரிமையில் பூத்த உறவுகள் புதுக்
கவிதைகள் பாடி மகிழட்டும் – புதிய பாதையில்
Anbin Vizhuthugal song lyrics in English
Anbin Vizhuthugal Padarnthidavae
Manitha Maanbugal Uyirthida
Mana siriyin Kathavugal udainthidavae
Irai unarvugal Vaazhattum -2 – Anbin Viluthugal
1.Vazhipaattil kaanum Unarvugal Nam
Vaalvil Nathiyaai paayattum -2
Vedhaththil Vaalum panbugal Nam
Manathil vaalvaal Amaiyattum -2
Puthiya Paathaiyil Thodarnthu Puthuyugam Naam Padaippom-2
Ini varum Naalil Puthu Vaalvil Irai Inbam Kaanbom
2.Vaarthaigal Pesum Unmaigal Nam
Idhyaththil Uyiraai Vaalattum-2
Urimaiyil Pootha Uravugal Puthu
Kavithaigal Paadi Magilattum – Puthiya paathaiyil
Tamil Mass RC Christian song with lyrics அன்பின் விழுதுகள் படர்ந்திடவே – Anbin Veluthu வருகைப் பாடல்
- Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது
- நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakum Kathauvgal ellam lyrics
- யேசுவே உம் அன்பின் – Yesuvae Um Anbin Lyrics
- Nehemiah-7 – நெகேமியா-7
- Anbin Mugathai Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs