Kathavugal Adaipadum pothu Tamil Christian Song Lyrics, Written and sung by Paul H Rufus – கதவுகள் அடைப்படும் போது
கதவுகள் அடைப்படும் போது
புது வழியினை அமைத்திடும் தேவன்
எதிர்ப்புகள் நெருக்கிடும் போது
என்னை விடுவித்து காத்திடும் தேவன்
அவர்தான் இயேசு
அவர்தான் இயேசு
அவர்தான் நான் நம்பிடும் கன்மலை
அவர்தான் இயேசு
அவர்தான் இயேசு
அவர்தான் நான் நம்பிடும் கன்மலை
1.வெள்ளம் போல சாத்தான் என்னை சூழ்ந்து கொண்டாலும்
உள்ளங்கையில் வைத்து என்னை காத்திடும் தேவன் (2)
அவர் வலது கரம் என்னை தாங்கும்
தம் சிறகின் நிழலில் என்னை சேர்க்கும்
என்றென்றும் என்றென்றுமே நான் நம்புவேன்
அவர்தான் இயேசு
அவர்தான் இயேசு
அவர்தான் நான் நம்பிடும் கன்மலை
2.அரணும் பெலனும் கோட்டையும் எந்தன் துருகமானவர்
வழியும் சத்தியமும் ஜீவனும் எந்தன் பெலனுமானவர் (2)
அவர் கிருபை நிழல் ஒன்றே போதும்
அதின் மறைவில் என் ஜீவன் வாழும்
என்றென்றும் என்றென்றுமே நான் தங்குவேன்
அவர்தான் இயேசு
அவர்தான் இயேசு
அவர்தான் நான் நம்பிடும் கன்மலை
Kathavugal Adaipadum pothu Song lyrics, கதவுகள் அடைப்படும் போது பாடல் வரிகள்
Kathavugal Adaipadum pothu Lyrics in English
Kathavugal Adaipadum pothu
Puthu Vazhiyinai Amaithidum Devan
Ethirpugal Nerukkidum pothu
Enani viduvithu Kaathidum Devan
Avarthaan Yesu -2
Avarthaan naan Nambidum Kanmalai
Avarthaan yesu-2
Avarthaan naan nambidum Kanmalai
1.Vellam pola saathaan ennai soolnthu kondalaum
Ullankalaiyil Vaithu ennai kaathidum devan-2
Avar valathu karam ennai thaangum
Tham siragin Nizhalil Enani searkkum
Entrentrum Entrentrumae Naan nambuvean – Avarthaan Yesu
2.Aranum Belanum Koattaiyum Enthan thurugamanavar
Vazhium saththiyamum jeevanum enthan Belanaumanavar-2
Avar Kiruvai nizhal Ontrae Pothum
Athin maraivil En Jeevan Vaalum
Entrentrum Entrentrumae Naan thanguvean – Avarthaan Yesu
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Kathavugal Adaipadum pothu’ written and sung by Paul H Rufus.
- The song emphasizes reliance on God during challenges, highlighting themes of faith and divine protection.
- It includes a section with the English translation of the lyrics for broader accessibility.
- Additionally, the article features links to other Tamil Christian songs, enhancing related content availability.
Estimated reading time: 2 minutes


