அன்பிற்காய் ஏங்கினேன் – Anbirkaai Yeanginen song lyrics
அன்பிற்காய் ஏங்கினேன் – Anbirkaai Yeanginen song lyrics
அன்பிற்காய் ஏங்கினேன்
அன்பையே தேடினேன்
இவ்வுலகின் அன்பு எல்லாம்
மாயையே என்று உணர்ந்தேன்-2
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட
அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு-2
1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்
இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2
உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே
என்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2
– உம் அன்பே ஒன்று போதுமே
2.தாயின் கருவில் என்னை அறிந்தவரே
என் வாழ்வின் முடிவை குறித்தவரே-2
உம் சித்தம் போல என்னை நடத்துமே
என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே-2
-உம் அன்பே ஒன்று போதுமே
Anbirkaai Yeanginen song lyrics in English
Anbirkaai Yeanginen
Anbaiyae Theadinean
Ivvulagin Anbu Ellaam
Maayaiyae Entru Unarnthean-2
Um Anbae Ontru pothumae
Ivvalvilae Malae Uyarnthida
UM Anbae ontru Pothumae
Ivvulagai Nan ventrida
Anaithilum Melana Anbu
En yesuvin Anbu
Kalvaariyil Naan kanda Anbu -2
1.Aagatha Kallaipola Thallappattean
Evanaal Aagathathu Entru Othukkapattean-2
Um Anbain Karam ennai Anaithathae
Ennai Vaalakkamal thalaiyakkinathathae -2 – Um Anbu Ontru
2.Thaayin Karuvil ennai Arinthavarae
En Vaalvin Mudivai Kurithavarae-2
Um Siththam pola ennai nadathumae
En vaalvai ummidam padaikkirean Intrae -2 – Um Anbu Ontru
- அன்பே அன்பே உயர்ந்தது – Anbae Anbae Uyarnthathu
- Melliya Paadal ontru Song lyrics – மெல்லிய பாடல் ஒன்று நான்
- இன்ப லோகம் ஒன்று உண்டாம் – Inba logam ontru undaam song lyrics
- வானத்தில் விண்மீன் ஓன்று – Vaanathil Vinmeen ontru
- Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."