அன்பிற்காய் ஏங்கினேன் – Anbirkaai Yeanginen Lyrics

Faith Score+1
Faith Score+1

அன்பிற்காய் ஏங்கினேன் – Anbirkaai Yeanginen Tamil Christian song lyrics

அன்பிற்காய் ஏங்கினேன்
அன்பையே தேடினேன்
இவ்வுலகின் அன்பு எல்லாம்
மாயையே என்று உணர்ந்தேன்-2

உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட

அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு-2

1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்
இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2
உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே
என்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2
– உம் அன்பே ஒன்று போதுமே

2.தாயின் கருவில் என்னை அறிந்தவரே
என் வாழ்வின் முடிவை குறித்தவரே-2
உம் சித்தம் போல என்னை நடத்துமே
என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே-2
-உம் அன்பே ஒன்று போதுமே

அன்பிற்காய் ஏங்கினேன் பாடல் வரிகள், Anbirkaai Yeanginen Lyrics

Anbirkaai Yeanginen song lyrics in English

Anbirkaai Yeanginen
Anbaiyae Theadinean
Ivvulagin Anbu Ellaam
Maayaiyae Entru Unarnthean-2 – Anbirkai Yeanginean

Um Anbae Ontru pothumae
Ivvalvilae Malae Uyarnthida
UM Anbae ontru Pothumae
Ivvulagai Nan ventrida

Anaithilum Melana Anbu
En yesuvin Anbu
Kalvaariyil Naan kanda Anbu -2

1.Aagatha Kallaipola Thallappattean
Evanaal Aagathathu Entru Othukkapattean-2
Um Anbain Karam ennai Anaithathae
Ennai Vaalakkamal thalaiyakkinathathae -2 – Um Anbu Ontru

2.Thaayin Karuvil ennai Arinthavarae
En Vaalvin Mudivai Kurithavarae-2
Um Siththam pola ennai nadathumae
En vaalvai ummidam padaikkirean Intrae -2 – Um Anbu Ontru

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘அன்பிற்காய் ஏங்கினேன் – Anbirkaai Yeanginen’.
  • The lyrics express a longing for divine love and emphasize the importance of Jesus’s love over worldly affection.
  • The song includes two verses highlighting personal experiences and reflections on life’s journey.
  • The article also features a section with links to other Tamil Christian song lyrics.
  • Overall, the focus is on conveying spiritual themes through the song ‘அன்பிற்காய் ஏங்கினேன் – Anbirkaai Yeanginen song lyrics’.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo