ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu
ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu Tamil Christian Devotional RC songs lyrics and song by Brother Christudas.
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பாருங்கள் -2
- ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன் அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் என் ஆன்மா ஆண்டவரில் பெருமை கொள்ளும் சிறுமையுற்றோர் இதைகேட்டு அக்களிப்பார்களாக
- அவரை நோக்குங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் வெட்கத்தால் தலைகுனியமாட்டீர்கள் இதோ திக்கற்றவன் கூவி அழைக்க ஆண்டவர் அவன் குரலை கேட்டார் எல்லாவித நெருக்கடியினின்றும் அவனை விடுவித்தார்
- சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினி கிடக்கும்
ஆண்டவரை தேடுவோர்க்கோ எதுவும் குறைவுபடாது
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பாருங்கள்
அவரிடம் தஞ்சம் புகுவோர் பேறுபெற்றவர் - உள்ளம் நொறுங்குண்டவர்களுக்கு அருகிலே உள்ளார் ஆண்டவர்
மனம் நலிந்தவர்களை காக்கின்றார் ஆண்டவரது கண்கள் நீதிமான்களை
நோக்குகின்றன தம் ஊழியரின் ஆத்துமங்களை ஆண்டவர் மீட்கின்றார்
Andavar evalavu nallaverendu song lyrics in English
Andavar evalavu nallaverendu
Suvaithu Paarugal -2 – Aandavar Evvalavu Nallavar
1.Aandavarai Naan Enneramum Pottruvean
Avarathu Pugal Eppothum
En Naavil Olikkum
En Aanma Aandavaril Perumai kollum
Sirumaiyuttooe Ithaikeattu Akkalaippaarkalaga
2.Avarai nokkungal Magilchi Adaiveergal
Vetkathaal Thalaikuniyamaatteergal
Ithu Thikkattravan Koovi Alaikka
Aandavar Avar Kuralai Keattaar
Ellavitha Nerukkadiyinintrum
Avanai viduvuththaar
3.Singakuttigal Thaazhiyadanthu Pattini kidaikkum
Aandavarai Theaduvorkko Ethuvum Kuraivupadathu
Andavar evalavu nallaverendu Suvaithu Paarungal
Avaridam Thanjam puguvor perupettor
4.Ullam Norungundavarkalukku Arugilae Ullaar Aandavar
Manam Nalinthavarkalai Kaakkintraar
Aandavarathu Kangal Neethimaankalai
Nokkukintrana Tham Oozhiyarin
Aathumangalai Aandavar Meetkintraar
ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று Song Lyrics, Andavar evalavu nallaverendu Song lyrics.
- கொல்கத்தா மலை மீதிலே – kolgatha malai meethilae
- 2 Corinthians-7 – 2 கொரிந்தியர்-7
- சாதிக்கலாம் நீ வா நண்பனே – Saathikalam Nee vaa nanbanae
- Sthothiram Sollipaadi Yesuvvai – ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி
- Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
