அழகான நாளிகைதான் – Azhagana Naligaithan
அழகான நாளிகைதான் – Azhagana Naligaithan Tamil Christmas song lyrics, written Tune by Dr.V.C.Amuthan and sung by J.Arsuga Gracelin
அழகான நாளிகைதான்
குடில் கூட மாளிகைதான்
சேனை பாடிடுதே
மகிழ்ந் தாடிடுதே
மண்ணில் இயேசு பாலகன்தான் -22
வீசும் காற்றில் கனிகள் விழும்
புல்லின் மீது பனிகள் விழும்
பாலன் காதில் இசைகள் விழும்
பாலன் காதில் இசைகள் விழும்
தூதர் பாட்டில் துதிகள் எழும்
தூதர் பாட்டில் துதிகள் எழும்
இது சின்ன ராத்திரி
விண்மீன் மின்னும் ராத்திரி
இனிதான வண்ண ராத்திரி(2) – அழகான
வெள்ளைப் பூக்கள் சிரிக்கிறதே
வெண் புறாக்கள் பறக்கிறதே (2)
மண்ணில் தோன்றும் சமாதானமே
மண்ணில் தோற்றும் சமாதானமே
மாந்தர் மீது பிரியம் தானே
மாந்தர் மீது பிரியம் தானே – இது சின்ன ராத்திரி
வானம் வாசல் திறந்ததுவே
தேவ கானம் பிறந்ததுவே-2
வார்த்தை மாம்சம் ஆகியதே
வார்த்தை மாம்சம் ஆகியதே
வாழ்க்கை ஜோராய் மாறியதே
வாழ்க்கை ஜோராய் மாறியதே – இது சின்ன ராத்திரி
அழகான நாளிகைதான் song lyrics, Azhagana Naligaithan Song lyrics, Tamil Christmas songs
Azhagana Naligaithan Song lyrics in English
Key Takeaways
- ‘அழகான நாளிகைதான் – Azhagana Naligaithan’ is a Tamil Christmas song written by Dr. V.C. Amuthan and sung by J. Arsuga Gracelin.
- The song expresses themes of joy, peace, and the festive spirit of Christmas.
- It features poetic imagery of nature, music, and celebration.
- Azhagana Yesuve song lyrics – அழகான இயேசுவே
- அழகான இயேசுவே – Azhagana Yesuve song lyrics
- பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics
- ராஜாதி ராஜன் பாருலக நாதன் – Rajathi Rjan parulaga nathan
- பாக்கிய ராத்திரி – Baakiya Raathri
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
