பெத்லகேம் நகரில் – Bethlehem Nagaril

Faith Score0
Faith Score0

பெத்லகேம் நகரில் கிறிஸ்மஸ் வாழ்த்துப் பாடல் – Bethlehem Nagaril Tamil Christmas songs lyrics, written tune and sung by Francis Dasnic

பெத்லகேம் நகரில்
மாடடை குடிலில்
நமக்காய் மீட்பர் பிறந்துள்ளார்- 2
பாவம் போக்கிடவே
நம்மை மீட்டிடவே
மீட்பர் மனிதர் ஆனார் -2

மாபெரும் நற்செய்தி
தந்திட்ட நாளிலே
இனிய இதயங்கள் பண்பாடுவோம்-2
புத்தொளி வீசட்டும்
புன்னகை பூக்கட்டும்
பாலனின் ஆசீர் நம்மோடு-2
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெரி மெரி கிறிஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்

மாமரி மடியிலே
தவழ்ந்திட்ட நாளிலே
இனிய இதயங்கள் மகிழ்ந்திடுவோம்
இடையர்கள் கண்டிட்ட
ஞானிகள் வணங்கிட்ட
பாலனின் ஆசீர் நம்மோடு
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெரி மெரி கிறிஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்

Bethlehem Nagaril lyrics, Tamil Christmas

Bethlehem Nagaril song lyrics in English

Bethlehem Nagaril
Maadadi kudilil
Namakkaai Meetpar Piranthullaar-2
Paavam pokkidavae
Nammai Meettidavae
Meetpar Manithar Aanaar-2

Maaperum Narseithi
Thanthitta Naalilae
Iniya idhayangal panpaaduvom-2
Puththoli Veesattum
punnagai Pookkattum
paalanin Aaseer Nammodu-2
happy Happy Christmas
Merry Merry CHRISTMAS

Maamari Madiyilae
Thavalnthitta Naalilae
Iniya idhayangal Magilnthiduvom
Idaiyargal candida
Gnaanigal Vanangida
Paalani Aaseer Nammodu
happy Happy Christmas
Merry Merry CHRISTMAS

Key Takeaways

  • The article features the song ‘பெத்லகேம் நகரில் – Bethlehem Nagaril’, highlighting its lyrics in Tamil.
  • The song celebrates the birth of the Savior and expresses joy during Christmas.
  • It includes the English translation of the Tamil lyrics for better understanding.
  • The article also provides links to other Tamil Christmas songs, enhancing the festive spirit.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo