என் தனிமையில் என் வேதனையில் – En Thanimaiyil En Vaethanaiyil Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

என் தனிமையில் என் வேதனையில் – En Thanimaiyil En Vaethanaiyil Tamil Christian Song Lyrics From The Album Aasirvatha Ootrae Sung By. Augustin Rajasekar.

 

En Thanimaiyil En Vaethanaiyil Christian Song Lyrics in Tamil

என் தனிமையில் என் வேதனையில்
நீர் ஒருவரே என்னைத் தாங்கினீர்
என் துயரத்தில் என் அழுகையில்
நீர் ஒருவரே என்னை தேற்றினீர் (2)

உம்மைப்போல் யாருண்டு
என் நேசரே என் இயேசுவே (4)

1. என் உறவுகள் என்னை மறந்தாலும்
நீர் ஒருவரே என்னை அணைத்தீரே
என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும்
நீர் ஒருவரே என்னோடு இருக்கின்றீர் (2)

2. தீய மனிதர்கள் என்னை எதிர்த்தாலும்
என் அருகிலே நின்று காத்தீரே
என்னை புரியாமல் பலர் வெறுக்கையில்
நீர் ஒருவரே என்னை அறிவீரே (2)

3. என் பாவத்தை என் சாபத்தை
நீர் ஒருவரே சுமந்து கொண்டீரே
உம் பிள்ளையாய் என்றும் உம்முடன்
உம் வீட்டிலே என்றும் தங்குவேன் (2)

En Thanimaiyil En Vaethanaiyil song lyrics in English

என் தனிமையில் என் வேதனையில் lyrics, En Thanimaiyil En Vaethanaiyil lyrics, Christian Song Lyrics

 

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘என் தனிமையில் என் வேதனையில்’ sung by Augustin Rajasekar.
  • The song expresses themes of loneliness and divine support in times of sorrow.
  • Key lines emphasize that Jesus remains with the singer despite earthly abandonment.
  • It contrasts human relationships with the everlasting presence of God.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo