Indraya vasanam |16/02/2023| Today Bible Verse in tamil | Todays Promise Word |TLE Gospel Media

Faith Score0
Faith Score0



Indraya vasanam |16/02/2023| Today Bible Verse in tamil | Todays Promise Word |Today bible verse |Today verse |Tamil bible verse | இன்றைய வசனம் | இன்றைய வேத வசனம் |Todays Promise word in tamil |இன்றைய வார்த்தை |TLE Gospel Media இன்றைய வசனம் தமிழில். ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் வேத வசனங்களை வாசித்து தியானிப்பது நமக்கு மிகுந்த ஆசிர்வாதத்தை கொண்டு வரும். தேவ பிள்ளைகள் இன்றைய வசனம் என்ற இந்த கானொளியை ஓவ்வொரு நாளும் அதிகாலையில் கண்டு, தியானித்து, தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இயேசுவோடு நடக்க பழகுங்கள். அப்படி நடக்கும் போது கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்வார்.

உங்களுக்கான இன்றைய வசனம் [ Indraya vasanam ] :

இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப்பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்.

ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.

அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப்பெட்டியில் பணம்போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாளென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;

அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்
மாற்கு 12 : 41 – 44

Please visit our channel watch our videos and subscribe our channel.

our channel link : https://www.youtube.com/channel/UC7HCEYzg4-K3yN2TvaetYAg

Background Music : copy right free from Youtube Audio Library No attribution Required.

Background Voice : Master.S.J.Samuel

Videos & Image Source (copy right free) from Pixabay No attribution Required

today bible verse in tamil, tamil bible words, bible vasanam in tamil, today bible verse, bible words in tamil,tamil bible, today’s bible verse, today bible words in tamil, Today, Today’s, bible verses in tamil, today’s bible verse in tamil, bible, tamil bible verses, vasanam bible tamil, bible verse in tamil, today bible words, bible verse, bible verses, bible verse today,vasanam, bible verse for today,bible words, indraya vasanam, Todays bible reading, bible reading in tamil, today verse, இன்றைய வசனம், இன்றைய வேத வசனம, தேவ வசனம், இன்றைய, Bible, tamil bible, bible verse, bible words, tamil bible words, tamil bible verse, tamil bible messages, today bible verse in tamil, bible verses tamil, bible verses in tamil, bible quotes in tamil, today’s bible verse, best bible verse, today’s bible verse tamil, bible verse today, bible verse today in tamil, bible verse of the day, bible verses, today tamil bible verse, bible words in tamil, today bible verse, today bible reading, Todays special bible word, Todays special bible verse, Todays Promise verse, Todays Promise word,Todays Promise, Todays Promise in tamil, வசனம், இன்றைய, பைபிள், வசனம், இன்றைய பைபிள் வசனம,Verse, today verse, தமிழ் பைபிள் வசனம், தமிழ் வசனம், பைபிள் வசனம் தமிழ், இன்றைய தேவ வார்த்தை, இன்றைய வார்த்தை, வேத வார்த்தை, உங்களுக்கான இன்றைய வசனம், உங்களுக்கான தேவ வசனம், உங்களுக்கான தேவ வார்த்தை, உங்களுக்கான வேத வாக்குதத்தம்,உங்களுக்கான பைபிள் வசனம், வாக்குதத்தம், இன்றைய வாக்குதத்தம், இன்றைய தேவ வசனம், இன்றைய வேத வசனம், தேவ வார்த்தை, தேவ வசனம், பைபிள் வசனம், இன்று தேவ வார்த்தை வாசித்த உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.

#இன்றையவேதவசனம் #todayspromiseword #bibleversesintamil #todayversetamil #Indrayavasanam #Holybibleverses #bibleversestamil #TamilBibleword #dailybibleversetamil #biblevasanamintamil #todayverseintamil #bible #tamilbible #tamilbibleverse #TLEGospelMedia

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo