இன்று முதல் உங்களை – Indru Muthal Ungalai Aasirvadhipaen Entru Senaikalin Karthar Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 5 Sung By. David T.
Indru Muthal Ungalai Christian Song Lyrics in Tamil
இன்று முதல் உங்களை ஆசிர்வதிப்பேன்
என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் ஆசீர் பெறுவோம்
1. ஏற்றக்காலம் இதுவே ஆலய பணி செய்யவே
வழிகளை சிந்திப்போமா விரைந்து செயல்படுவோம்
கர்த்தர் வீடு பாழாக்குதே கருத்தாய் உழைத்திடுவோம்
கொடுத்து கட்டுவோம் ஜெபித்திடு கட்டுவோம்
உழைத்து கட்டுவோம் உயர்வை அடைவோம்
2. அதிகமாய் எதிர்பார்த்தோம் கொஞ்சம் தானே வந்தது
புசித்தும் திருப்தியில்லையே பூரண பலன் இல்லையே
வறட்சியை வருவித்தாரே வார்த்தைக்கு செவிக்கொடுப்போம்
கொடுத்து கட்டுவோம் ஜெபித்திடு கட்டுவோம்
உழைத்து கட்டுவோம் உயர்வை அடைவோம்
3. திராட்சையில் கனியில்லையே அத்தியில் பலனில்லையே
கைகளின் வேளைகளெல்லாம் கர்த்தர் அடித்தாரே
மனதை திருப்பிடுவோம் பலனை தந்திடுவார்
கொடுத்து கட்டுவோம் ஜெபித்திடு கட்டுவோம்
இன்று முதல் உங்களை பாடல் வரிகள், Indru Muthal Ungalai Lyrics, Christian Song Lyrics
Indru Muthal Ungalai Christian Song Lyrics in English
Indru Muthal Ungalai Aasirvadhipaen
Entru Senaikalin Karthar Sollugiraar – Intru Muthal Ungalai
Malaimael Eruvom Marangalai Vettuvom
Aalayam Kattuvom Aasir Peruvom
1. Yetrakaalam Ithuvae Aalaya Pani Seiyavae
Vazhikalai Sinthippomaa, Viraindhu Seyalpaduvom
Karthar Veedu Paazhaaguthae Karuthaai Uzhaithiduvom
Koduthu Kattuvom Jebithu Kattuvom
Uzhaithu Kattuvom Uyarvai Adaivom
2. Adhikamaai Ethirpaarthom Konjam Thanae Vanthathu
Pusithum Thirupthiyillaiyae Poorana Palan Illaiyae
Varatchiyai Varuvitharae, Vaarthaikku Sevikoduppom
Koduthu Kattuvom Jebithu Kattuvom
Uzhaithu Kattuvom Uyarvai Adaivom
3. Thraatchaiyil Kaniyillaiyae Aththiyil Palanilaiyae
Kaikalin Velaikallelaam Karthar Adithaarae
Manathai Thiruppiduvom, Palanai Thanthiduvaar
Koduthu Kattuvom Jebithu Kattuvom
#christianmedias
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘இன்று முதல் உங்களை – Indru Muthal Ungalai’.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The song emphasizes themes of blessing, labor, and spiritual fulfillment.
- Several verses talk about actions like building a temple and seeking divine blessings.
- The song is part of the album ‘Uthamiyae Vol 5’ sung by David T.
Estimated reading time: 2 minutes


