குளிர்ந்தமனம் உள்ளவரே என் இயேசுவே – Kulirindha Manam Ullavarae En Yesuvae En Manam Kulira Nandri Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 2 Sung By. Melvin Manesh.
Kulirindha Manam Ullavarae Christian Song Lyrics in Tamil
குளிர்ந்தமனம் உள்ளவரே என் இயேசுவே – என்
மனம் குளிர நன்றி சொல்லி ஆராதிப்பேன் (2)
நன்றி நன்றி ஆராதனை
ஆராதனை நன்றி நன்றி (2)
1. என் பாவங்களை கணக்கு பார்த்தால் தப்ப முடியாதே
என்னை மன்னித்து புது வாழ்வு தந்த மனம் பெரியதே (2)
2. நான் விழுந்துபோன நேரத்தில் கேலிசெய்தனரே
மீண்டும் என்னை தூக்கி நிறுத்தும் மனம் பெரியதே (2)
3. வியாதியஸ்தன் என்று சொல்லி வெறுத்து தள்ளினரே
என்னை சுகப்படுத்தி ஜீவன் தந்த மனம் பெரியதே (2)
4. எதற்கும் உதவா மனிதன் என்று ஒதுக்கி தள்ளினரே
என்னை கரத்தில் எடுத்து பயன்படுத்தும் மனம் பெரியதே (2)
5. உதவியற்ற அனாதை என்று அழ வைத்தனரே
என் மகனென்று அணைத்த உந்தன் மனம் பெரியதே (2)
6. நொறுக்கப்பட்ட இதயத்தோடு கதறி அழுதேனே
என் கதறல் கேட்டு பதிலளித்த உம் மனம் பெரியதே (2)
குளிர்ந்தமனம் உள்ளவரே என் இயேசுவே lyrics, Kulirindha Manam Ullavarae lyrics, Christian Song Lyrics
Kulirindha Manam Ullavarae Christian Song Lyrics in English
Kulirindha Manam Ullavarae En Yesuvae – En
Manam Kulira Nandri Solli Aaradhippaen (2)
Nandri Nandri Aaradhanai
Aaradhanai Nandri Nandri (2)
1. En Paavangalai Kanakku Paardhaal Thappa Mudiyadhae
Ennai Mannidhu Pudhu Vaazhvu Thandha Manam Periyadhae (2)
2. Naan Vizhundhupona Nerathilae Keli Seithanarae
Meendum Ennai Thooki Niruthum Manam Periyadhae (2)
3. Vyathiyasdhan Endru Solli Verudhu Thallinarae
Ennai Sugapaduthi Jeevan Thantha Manam Periyadhae (2)
4. Edharkum Udhava Manidhan Endru Othukki Thallinarae
Ennai Karathil Eduthu Payanpaduthum Manam Periyadhae (2)
5. Udhaviyatra Anaathai Endru Azha Vaidhanarae
En Maganae Endru Anaidha Undhan Manam Periyadhae (2)
6. Norukkapatta Idhaiyathodu Kadhari Azhudhenae
En Kadharel Kettu Padhilalitha Um Manam Periyadhae (2)
#christianmedias
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Kulirindha Manam Ullavarae’ sung by Melvin Manesh.
- It includes both Tamil and English versions of the song lyrics, highlighting themes of gratitude and divine intervention.
- The song expresses thankfulness for the Lord’s mercy and healing in various life situations.
- It is a part of the album ‘Thendrale Vol 2’ and emphasizes the importance of worship and praise.
Estimated reading time: 2 minutes



