பாதளம் ஜெயித்தவர் ஒருவரே – Maranamae Un Koor Engae Paadhaalamae Un Jeyam Engae Maranam Paadhaalam Jeyithavar Oruvarae Tamil Christian Song Lyrics Sung By. Melvin Manesh.
Maranamae Un Koor Engae Christian Song Lyrics in Tamil
மரணமே உன் கூர் எங்கே
பாதளமே உன் ஜெயம் எங்கே
மரணம் பாதளம் ஜெயித்தவர் ஒருவரே
அவர் நாமம் இயேசுவே
அவர் நாமம் இயேசுவே
ஜெயமேடுத்தார் உயிர்த்தெழுந்தார்
அவர் நாமம் வாழ்கவே (2)
1. பாவங்கள் போக்கும் பரிசுத்தர்
நோய்களை நீக்கும் வைத்தியர்
புது ஆரம்பம் புது நம்பிக்கை
தரும் இயேசு உயிர்தாரே
2. அற்புதம் செய்திடும் அதிசயர்
சாபங்கள் உடைத்திட வல்லவர்
சந்தோஷமே சமாதனமே
அவர் இன்றும் ஜீவிக்கிறார்
3. தோல்வியை ஜெயமாய் திருப்புவார்
கண்ணீரை களிப்பாய் மாற்றுவார்
சாவை வென்றவர் உயிர்தெழுந்தாரே
பரலோகம் திறந்தரே
பாதளம் ஜெயித்தவர் ஒருவரே lyrics, Maranamae Un Koor Engae lyrics, Christian Song Lyrics
Maranamae Un Koor Engae Christian Song Lyrics in English
Maranamae Un Koor Engae
Paadhaalamae Un Jeyam Engae
Maranam Paadhaalam Jeyithavar Oruvarae
Avar Naamam Yesuvae
Avar Naamam Yesuvae
Jeyameduthar Uyirthezhundhar
Yesu Naamam Vaazhgavae(2)
1. Paavangal Pokkum Parisuthar
Noykalai Neekkum Vaithiyar
Pudhu Aarambam Pudhu Nambikkai
Tharum Yesu Uyirtharae
2. Arpudham Seidhidum Adhisayar
Saabangal Udaithida Vallavar
Santhoshamae Samadhanamae
Avar Indrum Jeevikkirar
3. Tholviyai Jeyamai Thiruppuvaar
Kanneerai Kalippai Matruvaar
Saavai Vendravar Uyirthezhundhaarae
Paralogam Thirandhaarae
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘பாதளம் ஜெயித்தவர் ஒருவரே – Maranamae Un Koor Engae’.
- The lyrics praise Jesus for his power to heal, bring hope, and perform miracles.
- It includes a translation of the lyrics into English for broader understanding.
- The song emphasizes themes of victory over death and joy amidst sorrow.
Estimated reading time: 2 minutes


