மாட்டு தொழுவத்தில் மாணிக்கமாக – Mattu Thozhuvaththil Maanikkamaaga Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

மாட்டு தொழுவத்தில் மாணிக்கமாக – Mattu Thozhuvaththil Maanikkamaaga Maanar Yesu Thaan Piranthuvittarae Mannulagathil Magilchi Pongida Maa Mariyin Madiyinilae Tamil Christmas Song Lyrics.

 

Mattu Thozhuvaththil Maanikkamaaga Christian Song Lyrics in Tamil

மாட்டு தொழுவத்தில் மாணிக்கமாக
மன்னர் இயேசு தான் பிறந்துவிட்டாரே
மண்ணுலகத்தில் மகிழ்ச்சி பொங்கிட
மா மாரியின் மடியினிலே உதித்து விட்டாரே

கிருப நல்ல கிருப
கிருப தேவ கிருப

1. பெத்தலஹேமில் பிறந்தவரே போற்றி துதிக்கணும்
அந்த உத்தமரின் வார்த்தைபடி நீயும் நடக்கணும்
அலேலுயா பாடு
நம்ம ஆண்டவரை தேடு
பெற்றெடுத்த தாய் தந்தையை நீயும் மதிக்கணும்
வேத புத்தகத்தின் வார்த்தைகளை தினமும் படிக்கணும்

கிருப நல்ல கிருப
கிருப தேவ கிருப

2. சத்தியத்தை சொல்வதற்கு மண்ணில் வந்தாரு
புது சரித்திரத்தை படைத்திடவே உயிர்தெழுந்தாரு
அலேலுயா பாடு
நம்ம ஆண்டவரை தேடு
கஷ்ட படும் ஏழைகளுக்கு காட்சி தந்தாரு
எங்க கண்ணீரை துடைத்திடவே கர்த்தர் வந்தாரு

கிருப நல்ல கிருப
கிருப தேவ கிருப

3.மந்தையில் தவறி போன ஆடுகளாக
இந்த மண்ணில் நாமும் வாழ்ந்து வந்தோம் குருடர்களாக
அலேலுயா பாடு
நம்ம ஆண்டவரை தேடு
மானிடர்கள் நாங்க செய்த பாவத்திற்காக
கல்வாரி மலையில் காயம் பட்டர் எங்களுக்காக

கிருப நல்ல கிருப
கிருப தேவ கிருப

மாட்டு தொழுவத்தில் மாணிக்கமாக lyrics,  Mattu Thozhuvaththil Maanikkamaaga lyrics, Christmas Song Lyrics

Mattu Thozhuvaththil Maanikkamaaga Christian Song Lyrics in English

Mattu Thozhuvaththil Maanikkamaaga
Maanar Yesu Thaan Piranthuvittarae
Mannulagathil Magilchi Pongida
Maa Mariyin Madiyinilae Uthiththu Vittarae

Kiruba Nalla Kiruba
Kiruba Deva Kiruba

1. Bethalehemil Piranthavarai Pottri Thuthikanum
Antha Uthamarin Vaarthai Padi Neeyum Nadakkanum
Alelluya Paadu
Namma Aandavarai Theadu
Pettredutha Thaai Thanthaiyai Neeyum Mathikkanum
Vedha Putthakaththin Vaarthaikalai Dhinamum Padikkanum

Kiruba Nalla Kiruba
Kiruba Deva Kiruba

2. Saththiyathai Solvatharkku Mannil Vanthaaru
Puthu Sarithiraththai Padaithidavae Uyirthelunthaaru
Alelluya Paadu
Namma Aandavarai Theadu
Kasta Padum Yealaikaluku Kaatchi Thantharu
Enga Kanneerai Thudaithidavae Karththar Vanthaaru

Kiruba Nalla Kiruba
Kiruba Deva Kiruba

3.Manthaiyila Thavari Pona Aadukalaaga
Inatha Mannil Naamum Vazhnthu Vanthom Kurdarkalaga
Alelluya Paadu
Namma Aandavarai Theadu
Maanidarkal Naanga Seitha Paavaththirkaaga
Kalvaari Malaiyil Kaayam Pattar Engalukkaga

Kiruba Nalla Kiruba
Kiruba Deva Kiruba

 

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christmas song ‘மாட்டு தொழுவத்தில் மாணிக்கமாக’.
  • It highlights the birth of Jesus Christ and the joy it brings to the world.
  • The lyrics emphasize themes of faith, reverence, and the importance of scripture.
  • Each verse incorporates the refrain ‘கிருப நல்ல கிருப’, reinforcing the song’s message of grace.
  • Both Tamil and English versions of the lyrics are provided for accessibility.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo