முதலாக தேவனைத் தேடிடு – Mudhalaga Mudhalaga Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

முதலாக தேவனைத் தேடிடு –  Mudhalaga Christian Song Lyrics

Mudhalaga Mudhalaga Tamil Christian Song Lyrics Sung By. J.Allen Paul.

Mudhalaga Mudhalaga Christian Song Lyrics in Tamil

முதலாக முதலாக தேவனைத் தேடிடு
பின்பு எல்லாம் கூடக்கிடைத்திடும்.

உன் தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க செய்குவார்
உன் கூடைகளை நிரம்ப செய்குவார்
உன் தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க செய்குவார்
உன் களஞ்சியத்தை நிரம்ப செய்குவார்-2

1. என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம்
என்னத்தை உடுப்போம் என்று
உலகம் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கு
அஞ்ஞானி போல நீயும் அதனைத் தேடாதே
கர்த்தரைத் தேடிடு
இதெல்லாம் கூடக் கிடைத்திடும்

2. சுகபோகமாய் சிற்றின்பம் தேடி பணப்பிரியராக
வாழுவோரின் மத்தியிலே தானே
சுய வெறுப்போடு நீயும் நடந்து கொண்டிரு
கர்த்தரின் ஆசீர்வாதம் என்றும் உனக்கு உண்டு.

3. உனக்காக ஜீவன் தந்த கிறிஸ்துவிடம்
மெய்யாக அன்பு கூர்ந்திடு
உலக நன்மைக்காக மட்டும் தேவனைத் தேடாதே
கர்த்தரின் ஆசீர்வாதம் என்றும் உனக்கு உண்டு.

முதலாக தேவனைத் தேடிடு song lyrics, Mudhalaga Mudhalaga Christian Song Lyrics

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Mudhalaga Mudhalaga’ sung by J.Allen Paul.
  • The song emphasizes seeking God first and assures that all needs will be met.
  • It encourages listeners to have true love for Christ and not just seek God for worldly benefits.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo