உருவாக்கும் முன் உடைக்கின்றீரோ – Uruvaakkum Mun Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

உருவாக்கும் முன் உடைக்கின்றீரோ –  Uruvaakkum Mun Udaigindreero Ubayogikkum Paaththiraththai Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.

Uruvaakkum Mun Christian Song Lyrics in Tamil

உருவாக்கும் முன் உடைக்கின்றீரோ
உபயோகிக்கும் பாத்திரத்தை (2)
இயேசுவின் பாத்திரம் (2)
அவர் கையிலே அவர் சித்தம் போல்
உருவாக்கும் அவர் கைகளே
சித்தம் போல் உருவாக்கும் அவர் கைகளே

1. குயவன் கையின் களிமண்ணிலே
உருவான பாத்திரம் கெட்டதுவே (2)
கெட்டுப்போன அதனையுமே
வேர்ரொன்றாக வணைந்தாரே (2)
அழகாய் அதனை அமைத்தாரே
அனைவரும் விரும்பும் பாத்திரமாய்

2. தகப்பன் நேசிக்கும் பிள்ளைகளை
அடித்து திருத்தி வளர்ப்பாரே (2)
ஏற்றப் பிள்ளை ஆகிடவே பெற்றவர்
கற்பித்து நடத்திடுவார் (2)
மற்றவர் முன்னாள் உயர்ந்திடவே
மகிழ்வாய் என்றும் வாழ்ந்திடவே

3. பரலோக ஊழியம் செய்கின்றாயா
பரலோக தேவன் நடத்திடுவார் (2)
ஒவ்வொரு நாளும் உருவாகிட
உள்ளும் புறமும் சுத்தம் செய்வார் (2)
உன்னையே முற்றும் தருவாயா
உருவாக்க ஒப்புக்கொடுப்பாயா

உருவாக்கும் முன் உடைக்கின்றீரோ lyrics, Uruvaakkum Mun lyrics,  Christian Song Lyrics

Uruvaakkum Mun Christian Song Lyrics in English

Uruvaakkum Mun Udaigindreero
Ubayogikkum Paaththiraththai (2)
Yesuvin Paaththiram (2)
Avar Kaiyilae Avar Siththam Pol
Uruvaakkum Avar Kaigalae
Siththam Pol Uruvaakkum Avar Kaigalae

1. Kuyavan Kaiyin Kalimannilae
Uruvaana Paaththiram Kettadhuvae (2)
Kettuppona Adhanaiyumae
Vaerrondraaga Vanaindhaarae (2)
Azhagaay Adhanai Amaiththaarae
Anaivarum Virumbum Paaththiramaay

2. Thagappan Nesikkum Pillaigalai
Adiththu Thiruththi Valarppaarae (2)
Yaettra Pillai Aagidavae Pettravar
Karpitha Nadaththiduvaar (2)
Mattravar Munnaal Uyarndhidavae
Magizhvaay Endrum Vaazhndhidavae

3. Paraloga Oozhiyam Seigindraaya
Paraloga Dhevan Nadaththiduvaar (2)
Ovvoru Naalum Uruvaagida
Ullum Puramum Suththam Seivaar (2)
Unnaiyae Muttrum Tharuvaaya
Uruvaakka Oppukkoduppaaya

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Uruvaakkum Mun Udaigindreero’ sung by Joshua A. Prathap Singh.
  • It includes the full lyrics in both Tamil and English.
  • The song highlights the theme of transformation and divine creativity in life.
  • The lyrics contain various metaphors about God’s shaping power in believers’ lives.
  • It emphasizes spiritual growth and guidance from God.

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo