அலை அலையாய் துன்பங்கள் – Alai Alaiyaai Thunbangal Vandhaalum Asaiyaadhu Asaiyaadhu Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.
Alai Alaiyaai Christian Song Lyrics in Tamil
அலை அலையாய் துன்பங்கள் வந்தாலும்
அசையாது அசையாது என் உள்ளம்
1. கடலின் மேல் நடந்த கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்
அதிசயம் செய்கின்றார்
2. பாவத்தில் வாழ்ந்த என்னை கர்த்தர் தூக்கி எடுத்தாரே ஆ…
அலை கண்மலையில் நிறுத்தினாரே
3. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அதிகமாயிருக்கும் ஆ…
அவைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து காத்திடுவார்
Alai Alaiyaai Christian Song Lyrics in English
Alai Alaiyaai Thunbangal Vandhaalum
Asaiyaadhu Asaiyaadhu En Ullam
1. Kadalin Mael Nadandha Karthar Nammodu Irukkindraar
Adhisayam Seigindraar
2. Paavaththil Vaazhndha Ennai Karthar Thookki Eduththaarae Ah…
Kanmalaiyil Niruththinaarae
3. Needhimaanukku Varum Thunbangal Adhigamaayirukkum Ah…
Avaigal Ellaavattrilum Irundhu Viduvithu Kaaththiduvaar
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Alai Alaiyaai.’
- It includes both Tamil and English versions of the lyrics.
- The song emphasizes the presence and miracles of God during hardships.
- Key themes include faith and divine support amidst difficulties.
