
வானோரும் வாழ்த்த – Vaanorum Vaazhtha Christmas Song Lyrics
வானோரும் வாழ்த்த – Vaanorum Vaazhtha Christmas Song Lyrics
Vaanorum Vaazhtha Christian Song Lyrics in Tamil
வானோரும் வாழ்த்த
பாரோரும் போற்ற
பாராளும் தேவன்
இன்று பிறந்து விட்டாரே
ஏரோது நடுங்க
எருசலேம் கலங்க
யூதரின் ராஜா
இன்று பிறந்து விட்டாரே.
1. கிழக்கினிலே விண்மீனை அன்று கண்டாரே
விண்மீனை கண்டதினால் பயணம் கொண்டாரே
விண்மீனும் வழிநடத்த தொடர்ந்து சென்றாரே
அரண்மனையை கண்டதினால் அங்கு சென்றாரே
2. அரசரையே அரண்மனையில் காண வந்தோமே
அவருக்கு காணிக்கை செலுத்த வந்தோமே
சேதி கேட்ட ஏரோது தந்திரம் செய்தான்
கண்டு வந்து காரியத்தை சொல்லுங்கள் என்றான்
3. வழிதவறிய ஞானிகளும் வருந்தி நிற்கவே
வானத்திலே விண்மீனும் திரும்ப வந்தது
பிள்ளை இருந்த வீட்டிற்கு அழைத்து சென்றது
வெள்ளைப் போளம் தந்து அவரை பணிந்துகொண்டனர்.
Vaanorum Vaazhtha Tamil christmas Song Lyrics in English
Vaanorum Vaazhtha
Paarorum Pottra
Paaraalum Devan
Intru Piranthu Vittarare
Yearothu Nadunga
Erusaleam Kalanga
Yutharin Raaja
Intru Piranthu vittarae
1.Kilakkinilae Vinmeenai Antru Kandaarae
Vinmeenai Kandathinaal Payanam Kondaarae
Vinmeenum Vazhi Nadaththa Thodarnthu Sentraarae
Aranmanaiyai Kandathinaal Angu Sentrarae
2.Arasaaiyae Aranmanaiyil Kaana Vanthomae
Avarukku Kaanikkai Seluththa Vanthomae
Seathi Keatta Yearothu Thanthiram Seithaan
Kandu Vanthu Kaariyaththai Sollungal Entraan
3.Vazhi Thavariya Gnanikalum Varunthi Nirkavae
Vaanaththilae Vin Meenum Thirumba Vanthathu
Pillai Iruntha Veettirkku Alaiththu Sentrathu
Vellai Polam Thanthu Avarai Paninthu Kondanar
christianmedias